MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத வீரர், இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான பயிற்சியாளராக நியமனம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத வீரர், இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான பயிற்சியாளராக நியமனம்

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 18 2022, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் விலகியதையடுத்து புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமித்ததுபோல், இப்போது பயிற்சியாளர்களையும் தனித்தனியாக நியமித்துள்ளது. டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
 

34

இப்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். மேத்யூ மோட் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மட்டுமே ஆடியிருக்கிறாரே தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியதில்லை. ஆனால் பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர்.
 

44

2015ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்துவந்த மேத்யூ மோட், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதால், அந்த பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Recommended image2
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!
Recommended image3
TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved