MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #SRHvsKKR கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்..! அவங்க 2 பேரில் யாருக்கு அணியில் இடம்..?

#SRHvsKKR கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்..! அவங்க 2 பேரில் யாருக்கு அணியில் இடம்..?

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 11 2021, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணியை பார்ப்போம். ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் ராகுல் திரிபாதியும் களமிறங்குவார்கள். 

35
நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களாக கேப்டன் ஒயின் மோர்கன், ஆண்ட்ரே ரசல், கம்மின்ஸ் ஆகிய மூவரும் ஆடுவது உறுதி. 4வது வெளிநாட்டு வீரராக ஷகிப் அல் ஹசன்/சுனில் நரைன் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.  

45
கம்மின்ஸுடன் மற்றொரு ஃபாஸ்ட் பவுலராக பிரசித் கிருஷ்ணா ஆடுவார். ஸ்பின்னர்களாக ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

55
உத்தேச கேகேஆர் அணி: ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா,  ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன்/சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.  

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா,  ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன்/சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
 
About the Author

KV
karthikeyan V
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
Recommended image2
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image3
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved