MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் தமிழ்நாட்டு வீரர்.. பெஸ்ட் ஆடும் லெவன்

ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் தமிழ்நாட்டு வீரர்.. பெஸ்ட் ஆடும் லெவன்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த சீசனில் எதிர்பார்ப்பு அதிகமுள்ள அணிகளில் கேகேஆர் அணியும் ஒன்று. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியில் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா ஆகிய இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் சுனில் நரைன், இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களும், சித்தார்த் மணிமாறன்(ஸ்பின்னர்), ஷிவம் மாவி ஆகிய இளம் இந்திய பவுலர்களும் உள்ளனர். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் கொண்ட சிறந்த அணி காம்பினேஷனை கேகேஆர் பெற்றுள்ளது. அந்தவகையில், இந்த சீசனில் கேகேஆர் அணியின் சிறந்த ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 13 2020, 05:04 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

1. சுனில் நரைன் (தொடக்க வீரர்)

1. சுனில் நரைன் (தொடக்க வீரர்)

1. சுனில் நரைன் (தொடக்க வீரர்)

211

2. ஷுப்மன் கில் (தொடக்க வீரர்)

2. ஷுப்மன் கில் (தொடக்க வீரர்)

2. ஷுப்மன் கில் (தொடக்க வீரர்)

311

3. நிதிஷ் ராணா (3ம் வரிசை அதிரடி வீரர்)

3. நிதிஷ் ராணா (3ம் வரிசை அதிரடி வீரர்)

3. நிதிஷ் ராணா (3ம் வரிசை அதிரடி வீரர்)

411

4. இயன் மோர்கன் (அதிரடி பேட்ஸ்மேன்)

4. இயன் மோர்கன் (அதிரடி பேட்ஸ்மேன்)

4. இயன் மோர்கன் (அதிரடி பேட்ஸ்மேன்)

511

5. தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

5. தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

5. தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

611

6. ஆண்ட்ரே ரசல் (அதிரடி ஆல்ரவுண்டர்)

6. ஆண்ட்ரே ரசல் (அதிரடி ஆல்ரவுண்டர்)

6. ஆண்ட்ரே ரசல் (அதிரடி ஆல்ரவுண்டர்)

711

7. குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

7. குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

7. குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

811

8. சித்தார்த் மணிமாறன் (ஸ்பின்னர்)

ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் சீசனின் பிற்பாதியில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அந்தவகையில், குல்தீப் யாதவ் மற்றும் சுனில் நரைன் என்ற இருபெரும் சுழல் ஜாம்பவான்களுடன், ஸ்பின் பவுலிங் யூனிட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய தமிழ்நாட்டை சேர்ந்த சித்தார்த் மணிமாறன் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

911

9. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

9. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

9. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

1011

10. ஷிவம் மாவி (ஃபாஸ்ட் பவுலர்)

10. ஷிவம் மாவி (ஃபாஸ்ட் பவுலர்)

10. ஷிவம் மாவி (ஃபாஸ்ட் பவுலர்)

1111

11. பிரசித் கிருஷ்ணா (ஃபாஸ்ட் பவுலர்)

11. பிரசித் கிருஷ்ணா (ஃபாஸ்ட் பவுலர்)

11. பிரசித் கிருஷ்ணா (ஃபாஸ்ட் பவுலர்)

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup: வெறும் 4 மேட்ச்... ஆனா அடி இடி மாதிரி..! ICC 'தொடர் நாயகன்' ரேஸில் சஞ்சு சாம்சன்..
Recommended image2
கிவிஸின் 'சாபத்தை' உடைக்குமா நீலப்படை? - இந்தியாவின் வெற்றியை கணிக்க உதவும் 4 லக்கி ஃபேக்டர்ஸ்!
Recommended image3
Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved