MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கர்ப்பமாக இருக்கும் காதல் மனைவி அதியா ஷெட்டியுடன் போட்டோஷூட் நடத்திய கேஎல் ராகுல் – வைரல் போட்டோஸ்!

கர்ப்பமாக இருக்கும் காதல் மனைவி அதியா ஷெட்டியுடன் போட்டோஷூட் நடத்திய கேஎல் ராகுல் – வைரல் போட்டோஸ்!

KL Rahul and Athiya Shetty Photoshoot : கர்ப்பமாக இருக்கும் காதல் மனைவி அதியா ஷெட்டியுன் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் போட்டோஷூட் நடத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 13 2025, 12:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

Athiya Shetty Pregnant Photoshoot Pictures : அதியா ஷெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல். கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்துள்ளார். தற்போது இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் கேஎல் ராகுல் சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Athiya Shetty, Asianet News Tamil

Athiya Shetty, Asianet News Tamil

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் ஒரு வீரராக அங்கம் வகித்தார். அவர் 5 போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி 41*, 23, 42*, 34* என்று மொத்தமாக 140 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஐபிஎல் 2025 தொடர் தொடங்குகிறது.

38
Athiya Shetty Photoshoot

Athiya Shetty Photoshoot

குறுகிய கால இடைவெளியில் தனது காதல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து போட்டோஷுட் நடத்தியுள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

48
Athiya Shetty Pregnant

Athiya Shetty Pregnant

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஐபிஎல் 2025 தொடர் தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தனது காதல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து போட்டோஷுட் நடத்தியுள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

58
KL Rahul and Athiya Shetty Photoshoot

KL Rahul and Athiya Shetty Photoshoot

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, அவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

68
Athiya Shetty Pregnant Photoshoot

Athiya Shetty Pregnant Photoshoot

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக இடம் பெற்ற அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அந்த அணியின் கேப்டனாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அறிமுக சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

78
Asianet News Tamil, Cricket, IPL 2025 Schedule

Asianet News Tamil, Cricket, IPL 2025 Schedule

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று கடந்த 2023 ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் 2ஆவது முறையாக விளையாடி 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சீசனைப் போன்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த ஆண்டும் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்தார். ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

88
KL Rahul in Delhi Capitals, IPL 2025

KL Rahul in Delhi Capitals, IPL 2025

னால், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 18ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுல் ஏலம் எடுக்கப்பட்டார். அதோடு, அவருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுப்பதாக இருந்த நிலையில் கேப்டன் வாய்ப்பை மறுத்துள்ளார். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் பொறுப்பு அடுத்ததாக அக்‌ஷர் படேலுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. வரும் 22ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கும் நிலையில் 24ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் 4ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஐபிஎல் 2025
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved