- Home
- Sports
- Sports Cricket
- கமுக்கமா கல்யாணத்தை முடித்த பும்ரா..! தமிழ் பெண்ணை மணந்தார்.. ரசிகர்கள் செம அதிர்ச்சி
கமுக்கமா கல்யாணத்தை முடித்த பும்ரா..! தமிழ் பெண்ணை மணந்தார்.. ரசிகர்கள் செம அதிர்ச்சி
இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா, இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை மணந்துள்ளார்.
13

<p>இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா. இந்திய அணிக்காக 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். சொந்த காரணங்களுக்காக விலகியதாக கூறிய பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்தும் விலகினார்.</p>
இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா. இந்திய அணிக்காக 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். சொந்த காரணங்களுக்காக விலகியதாக கூறிய பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்தும் விலகினார்.
23
<p>பும்ரா திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் விடுப்பில் சென்றதாக தகவல் பரவியது. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொகுப்பாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சஞ்சனா கணேசனை திருமணம் செய்துள்ளார்.</p>
பும்ரா திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் விடுப்பில் சென்றதாக தகவல் பரவியது. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொகுப்பாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சஞ்சனா கணேசனை திருமணம் செய்துள்ளார்.
33
<p>நேற்றைய தினம் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நடந்த நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், அவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வெளியில் விஷயமே தெரியாதவகையில், கமுக்கமாக கல்யாணத்தை முடித்துள்ளார் பும்ரா.</p>
நேற்றைய தினம் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நடந்த நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், அவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வெளியில் விஷயமே தெரியாதவகையில், கமுக்கமாக கல்யாணத்தை முடித்துள்ளார் பும்ரா.
Latest Videos