MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs Australia T20 Match: ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷான்!

India vs Australia T20 Match: ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷான்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Nov 24 2023, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இஷான் கிஷான்

இஷான் கிஷான்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதில், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 208 ரன்கள் எடுத்தது.

35
விசாகப்பட்டினம் - டி20 போட்டி

விசாகப்பட்டினம் - டி20 போட்டி

பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

45
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இதையடுத்து, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் முதலில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனையை சமன் செய்தார்.

55
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி

டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ரிஷப் பண்ட் 4 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 42 பந்துகளில் 65* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இஷான் கிஷன்
ரிஷப் பண்ட்
ருதுராஜ் கெய்க்வாட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Recommended image2
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!
Recommended image3
Shashank Singh: என்ன சமைக்கிற நீ.. சமையல்காரரை கொடூரமாக தாக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்! பாய்ந்தது வழக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved