ஐபிஎல் 2020: ஆர்சிபி அணியை செம கலாய்.. பாகிஸ்தான் ரசிகர்களின் பரிதாபம்.. சூப்பர் மீம்ஸ்

First Published 19, Sep 2020, 2:27 PM

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில், ஐபிஎல் அணிகளில் சிலவற்றை கிண்டல் செய்யும் விதமாகவும், சில அணிகளின் கெத்தை ஏற்றும் விதமாகவும் சில மீம்ஸ்கள் பறக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

நண்பர்களாக இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட, ஐபிஎல் சமயத்தில் இப்படித்தான் இருப்பார்கள்.

மும்பை இந்தியன்ஸ் பொதுவாகவே ஒவ்வொரு சீசனின் தொடக்கத்திலும் சராசரியான தொடக்கத்தையே பெறும். ஆனால் போகப்போக பட்டையை கிளப்பும் என்ற எதார்த்தத்திற்கான மீம்ஸ்.

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ஆர்சிபி அணிக்கு செம கலாய்

பாகிஸ்தான் ரசிகர்களை கிண்டலடிக்கும் மீம்ஸ்

ஐபிஎல்லின் போது அடித்துக்கொள்ளும் வெவ்வேறு அணி ரசிகர்கள்

loader