இந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களது புதிய கார் கலெக்ஷன்களும்..!
இந்தியாவில் விளையாட்டு வீரர்களில் கிரிக்கெட் வீரர்கள் அதிக சம்பளம் பெறுபவர்களாக இருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீரர்கள் உயர்தர ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பயன்படுத்தும் ஆடம்பர கார்களின் புகைப்பட தொகுப்பை பார்ப்போம்.

மகேந்திர சிங் தோனி- ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக்

மகேந்திர சிங் தோனி அண்மையில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் காரை வாங்கியுள்ளார். CBU வாகனமான இதன் விலை 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

விராட் கோலி - பென்ட்லி கான்டினென்டல் ப்ளேயிங் ஸ்பர்

இது விராட் கோலி வாங்கியுள்ள இரண்டாவது பென்ட்லி காராகும். இந்த காரின் விலை 3.41 கோடி முதல் தொடங்கி 3.93 கோடி ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் விராட் கோலியும் அவரது மனைவியும் இணைந்து பயணம் செய்துள்ளதை மும்பைவாசிகள் பலர் பார்த்துள்ளனர்

ஹர்பஜன் சிங்- பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6

ஹர்பஜன் சிங் முதலில் இந்த காரை சிவப்பு வண்ணப்பூச்சு நிழலில் வாங்கினார், ஆனால் பின்னர் அது அவரது ரசனைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டது. பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6 ஹூட்டின் கீழ் 2993 சிசி எஞ்சினுடன் வருகிறது. மேலும், ஜெர்மன் எஸ்யூவி ரூ. தற்போதைய தலைமுறையில் இந்தியாவில் 85.5 லட்சம்.

ஹர்திக் பாண்டியா - மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63

ஹர்திக் பாண்டியா, புதிய நவீன தலைமுறை மெர்சிடைஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 2.19 கோடி ரூபாயாகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலை 3 கோடி ரூபாயாகும்

சச்சின் டெண்டுல்கர் - பிஎம்டபிள்யூ எம்760 லி

பிஎம்டபிள்யூ வகைளில் M5 முதல் i8 வரை பெரும்பாலான கார்களை வாங்கியுள்ளார் சச்சின் டென்டுல்கர். தற்போது அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை கடந்த ஆண்டு வாங்கினார். இந்த கார்களின் ஆன் ரோடு விலை 3.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

யுவராஜ் சிங் - பிஎம்டபிள்யூ எம் 5

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகபெரிய ரசிகராக இருந்து வருபவர் யுவராஜ் சிங். இவர் எக்ஸ்6எம் கார்களை வைத்துள்ளார். இந்தாண்டின் துவக்கதில் இவர் பிஎம்டபிள்யூ எம்5 கார்களை வாங்கியுள்ளார்.