MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #INDvsENG 2வது டி20: இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்..! தொடக்க ஜோடியில் புதிய முயற்சி

#INDvsENG 2வது டி20: இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்..! தொடக்க ஜோடியில் புதிய முயற்சி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 14 2021, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா   இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 அறிமுக வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷன் அறிமுகமாகிறார். ராகுலுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குகிறார். 

35
அக்ஸர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டுள்ளார். 

அக்ஸர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டுள்ளார். 

அக்ஸர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டுள்ளார். 

45
இந்திய அணி: கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

இந்திய அணி:
கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

55
இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டிற்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.  

இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டிற்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.
 
About the Author

KV
karthikeyan V
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
Recommended image2
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image3
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved