MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #INDvsENG முதல் டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

#INDvsENG முதல் டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 12 2021, 02:57 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 3 மற்றும் 4ம் வரிசைகளில் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர். ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர். 11வது வீரராக நவ்தீப் சைனி அல்லது அக்ஸர் படேல் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.

34

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், சாஹல், நவ்தீப் சைனி/அக்ஸர் படேல்.

44

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், அடில் ரஷீத்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Recommended image2
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Recommended image3
Vaibhav Sooryavanshi: மரண காட்டு காட்டிய வைபவ்.. ஒரே மேட்ச்ல் இத்தனை சாதனைகளா..?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved