சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..! 2ம் இடத்தில் இந்திய அணி

First Published Jan 11, 2021, 6:28 PM IST

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்டை பார்ப்போம்.
 

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

<p>சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும்.</p>

சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும்.

<p>சிட்னி டெஸ்ட்டுக்கு பிறகு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ஆஸி., அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 2ம் இடத்திலும் நியூசிலாந்து அணி 3ம் இடத்திலும் உள்ளன.</p>

சிட்னி டெஸ்ட்டுக்கு பிறகு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ஆஸி., அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 2ம் இடத்திலும் நியூசிலாந்து அணி 3ம் இடத்திலும் உள்ளன.

icc test championship points table

icc test championship points table

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?