MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இறுதிப் போட்டிக்கான மைதானம் ரெடி – இந்தியா பாகிஸ்தான் மோதிய அதே மைதானமா?

இறுதிப் போட்டிக்கான மைதானம் ரெடி – இந்தியா பாகிஸ்தான் மோதிய அதே மைதானமா?

ICC Champions Trophy 2025 IND vs NZ Final Pitch Ready : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024 தொடரின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கான மைதானம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 08 2025, 12:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ICC Champions Trophy 2025 IND vs NZ Final Pitch Ready: சாம்பியன்ஸ் டிராபி 2025யின் இறுதிப் போட்டி வரும் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் டிராபியிலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் விளையாடின. இந்த 2 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. இதன் காரணமாக இந்த முறை இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
New Zealand Final

New Zealand Final

இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த மைதானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 23 ஆம் தேதி மோதிய அதே மைதானத்தில் தான் இந்தப் போட்டியும் நடைபெறுகிறது.

37
IND vs NZ Final Pitch Ready

IND vs NZ Final Pitch Ready

இந்த மைதானத்தை பொறுத்தவரையில் மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியை பார்க்கையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 241/10 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 244/4 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தான் விராட் கோலி 100 ரன்கள் அடித்தார்.

47
Indian Cricket Team, Asianet News Tamil

Indian Cricket Team, Asianet News Tamil

இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெறவில்லை. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழூவதும் இந்தியா டாஸில் தோற்றிருக்கிறது.

57
New Zealand Cricket Team, Team India

New Zealand Cricket Team, Team India

ஆனால், போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. துபாய் மைதானத்தைப் பொறுத்த வரையில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு தான் சாதமானதாக இருந்திருக்கிறது. துபாய் மைதானத்தில் நடந்த 4 போட்டிகளின் ஸ்கோர்க முறையே 228, 231, 241, 244, 249, 205, 264, 267. இதில் 4 போட்டிகளின் சராசரி ஸ்கோர் 246.

67
Champions Trophy 2025, IND vs NZ Final

Champions Trophy 2025, IND vs NZ Final

வருண் சக்கரவர்த்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சை முழுவதுமாக செயல்படுத்துவதாலும் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 10 பிட்சுகள் உள்ளன.

77
IND vs PAK, ICC Champions Trophy 2025,

IND vs PAK, ICC Champions Trophy 2025,

ஆனால் ஏற்கனவெ பயன்படுத்திய மைதானத்தைத் தான் இறுதிப் போட்டிக்கும் பயன்படுத்த இருக்கிறது. அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய அதே மைதானம் தான் இறுதிப் போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் அந்த மைதானத்தின் தன்மை பற்றியெல்லாம் இந்திய அணிக்கு தெரியும். அதன்படி வழக்கம் போன்று நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணி அதே டீமுடன் தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
(4.3 ov)50/1
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 93 runs in 93 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved