ஐபிஎல்லில் விரும்பத்தகாத லிஸ்ட்டில் இடம்பிடித்த ரோஹித் சர்மா, ரஹானே..! முதலிடத்தில் பார்த்திவ் படேல்

First Published 18, Sep 2020, 9:13 PM

ஐபிஎல் 13வது சீசன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. நாளை இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. ஐபிஎல் நாளை தொடங்கும் நிலையில், ஐபிஎல்லில் அதிக டக் அவுட்டுகள் ஆகிய டாப் 5 வீரர்களை பார்ப்போம்.

5. அஜிங்க்யா ரஹானே - 11 டக் அவுட்

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ள ரஹானே, இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ளார். 132 இன்னிங்ஸ்களில் 11 முறை டக் அவுட்டாகியுள்ள ரஹானே, ஐபிஎல்லில் அதிக டக் அவுட்டான டாப் 5 வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.

4. ரோஹித் சர்மா - 12 டக் அவுட்

ஐபிஎல்லில் அதிகபட்சமாக 4 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன் மற்றும் வீரர். முதல் 3 சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய ரோஹித் சர்மா, 2011லிருந்து மும்பை இந்தியன்ஸில் ஆடிவருகிறார். 188 போட்டிகளில் ஆடி 4898 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா, 12 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளார்.

3. மனீஷ் பாண்டே - 12 டக் அவுட்

ஐபிஎல்லில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், புனே வாரியர்ஸ், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் ஆடியுள்ள மனீஷ் பாண்டே, 12 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். மனீஷ் பாண்டே தான் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அம்பாதி ராயுடு - 12 டக் அவுட்

ஐபிஎல்லில் 147 போட்டிகளில் ஆடி 3300 ரன்களை குவித்துள்ள அம்பாதி ராயுடு, 12 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.

1. பார்த்திவ் படேல் - 13 டக் அவுட்

ஐபிஎல்லில் சிஎஸ்கே, டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் மொத்தமாக 139 போட்டிகளில் ஆடியுள்ள பார்த்திவ் படேல், 13 முறை டக் அவுட்டாகி, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

loader