MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: எல்லாம் கைமீறி போய்டுச்சு; இனி DCக்கு இழக்க எதுவுமில்லை..! GT vs DC அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

IPL 2023: எல்லாம் கைமீறி போய்டுச்சு; இனி DCக்கு இழக்க எதுவுமில்லை..! GT vs DC அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய போட்டியில் மோதும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 02 2023, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸும், கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.

25

இதுவரை ஆடிய 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பேயில்லை. எனவே இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால், துணிச்சலுடன் களமிறங்குகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

35

அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோலவே இனி இழப்பதற்கு இந்த சீசனில் எதுவுமில்லை என்ற நிலையில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி காம்பினேஷனிலும் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.
 

45

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.
 

55

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், ரிப்பல் படேல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
 


 

About the Author

KV
karthikeyan V
குஜராத் டைட்டன்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image2
சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!
Recommended image3
தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?.. போலீசில் புகார்.. சட்டம் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved