- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸில் டி காக் தொடக்க வீரர் இல்லை.. மிரட்டலான ஆடும் லெவன்
ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸில் டி காக் தொடக்க வீரர் இல்லை.. மிரட்டலான ஆடும் லெவன்
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்த சீசனில் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. ஆனால் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அனுபவ ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம் என்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், மும்பை இந்தியன்ஸின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார். குயிண்டன் டி காக்கை தொடக்க வீரராக தேர்வு செய்யாமல், 3ம் வரிசையில் தேர்வு செய்துள்ள கவாஸ்கர், ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். கவாஸ்கர் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவனை பார்ப்போம்.
111

1. ரோஹித் சர்மா (கேப்டன், தொடக்க வீரர்)

1. ரோஹித் சர்மா (கேப்டன், தொடக்க வீரர்)
211

2. சூர்யகுமார் யாதவ் (தொடக்க வீரர்)

2. சூர்யகுமார் யாதவ் (தொடக்க வீரர்)
311

3. குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர், 3ம் வரிசை வீரர்)

3. குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர், 3ம் வரிசை வீரர்)
411

4. இஷான் கிஷான் (4ம் வரிசை அதிரடி வீரர்)

4. இஷான் கிஷான் (4ம் வரிசை அதிரடி வீரர்)
511

5. ஹர்திக் பாண்டியா (அதிரடி ஆல்ரவுண்டர்)

5. ஹர்திக் பாண்டியா (அதிரடி ஆல்ரவுண்டர்)
611

6. பொல்லார்டு (அதிரடி ஆல்ரவுண்டர்)

6. பொல்லார்டு (அதிரடி ஆல்ரவுண்டர்)
711

7. க்ருணல் பாண்டியா (ஸ்பின் ஆல்ரவுண்டர்)

7. க்ருணல் பாண்டியா (ஸ்பின் ஆல்ரவுண்டர்)
811

8. நேதன் குல்ட்டர்நைல் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

8. நேதன் குல்ட்டர்நைல் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)
911

9. ராகுல் சாஹர் (வலது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

9. ராகுல் சாஹர் (வலது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)
1011

10. டிரெண்ட் போல்ட் (ஃபாஸ்ட் பவுலர்)

10. டிரெண்ட் போல்ட் (ஃபாஸ்ட் பவுலர்)
1111

11. ஜஸ்ப்ரித் பும்ரா (ஃபாஸ்ட் பவுலர்)

11. ஜஸ்ப்ரித் பும்ரா (ஃபாஸ்ட் பவுலர்)
Latest Videos