ஐபிஎல் 2020: இந்த சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸின் பெஸ்ட் ஆடும் லெவன்

First Published 16, Sep 2020, 7:59 PM

ஐபிஎல் 13வது சீசன் இன்னும் இரண்டே நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு அணியின் பலமான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெஸ்ட் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார்.

இளம் இந்திய வீரர்கள் மற்றும் தலைசிறந்த அனுபவமான வெளிநாட்டு வீரர்கள் கொண்ட காம்பினேஷனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ள நிலையில், தனது ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணி காம்பினேஷனை பார்ப்போம்.

1. ஜோஸ் பட்லர் (தொடக்க வீரர், விக்கெட் கீப்பர்)

2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இளம் அதிரடி தொடக்க வீரர்)

அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணி சார்பில் அருமையாக ஆடி அசத்தியவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்தியாவின் அபாரமான இளம் திறமைசாலி. இவர் மீது இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

3. சஞ்சு சாம்சன் (3ம் வரிசை அதிரடி வீரர்)

4. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்)

4. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்)

5. பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்)

5. பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்)

6. ராபின் உத்தப்பா (6ம் வரிசை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்)

கடந்த சில சீசன்களாக கேகேஆர் அணியில் ஆடிவந்த ராபின் உத்தப்பா, கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுவந்தார். ஆனால் 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலுமே அவர் சோபிக்காததால் கேகேஆர் அணியால் கழட்டிவிடப்பட்ட உத்தப்பாவை இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

7. ரியான் பராக் (7ம் வரிசை வீரர்)

இளம் வீரரான ரியான் பராக் மீதும் இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அவரை 7ம் வரிசை வீரராக ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

8. ஷ்ரேயாஸ் கோபால் (ரிஸ்ட் ஸ்பின்னர்)

8. ஷ்ரேயாஸ் கோபால் (ரிஸ்ட் ஸ்பின்னர்)

9. ஜெய்தேவ் உனாத்கத் (இடது கை ஃபாஸ்ட் பவுலர்)

11. அங்கித் ராஜ்பூத் (ஃபாஸ்ட் பவுலர்)

பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட ராஜ்பூத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.

loader