எல்லா கிரிக்கெட் அணியிலும் முதல் டெஸ்ட் சதமடித்த வீரர்களின் பட்டியல்.. நீங்க இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு

First Published 6, Sep 2019, 12:54 PM

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முதல் டெஸ்ட் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார் ரஹ்மத் ஷா. இந்நிலையில், மற்ற கிரிக்கெட் அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த வீரர்களை பார்ப்போம். 

1. லாலா அமர்நாத் - இந்தியா

1. லாலா அமர்நாத் - இந்தியா

2. சார்லஸ் பானர்மேன் - ஆஸ்திரேலியா

2. சார்லஸ் பானர்மேன் - ஆஸ்திரேலியா

3. WG கிரேஸ் - இங்கிலாந்து

3. WG கிரேஸ் - இங்கிலாந்து

4. க்ளிஃபோர்ட் ரோச் - வெஸ்ட் இண்டீஸ் (இடது பக்கம் இருப்பவர்)

4. க்ளிஃபோர்ட் ரோச் - வெஸ்ட் இண்டீஸ் (இடது பக்கம் இருப்பவர்)

5. ஸ்டீவி டெம்ப்ஸ்டெர் - நியூசிலாந்து

5. ஸ்டீவி டெம்ப்ஸ்டெர் - நியூசிலாந்து

6. ஜிம்மி சின்க்லேர் - தென்னாப்பிரிக்கா

6. ஜிம்மி சின்க்லேர் - தென்னாப்பிரிக்கா

7. சிதாத் வெட்டிமுனி - இலங்கை

7. சிதாத் வெட்டிமுனி - இலங்கை

8. நசார் முகமது - பாகிஸ்தான் (வலது பக்கம் இருப்பவர்)

8. நசார் முகமது - பாகிஸ்தான் (வலது பக்கம் இருப்பவர்)

9. அமினுல் இஸ்லாம் -  வங்கதேசம்

9. அமினுல் இஸ்லாம் - வங்கதேசம்

10. தேவ் ஹாஃப்டன் - ஜிம்பாப்வே

10. தேவ் ஹாஃப்டன் - ஜிம்பாப்வே

11. கெவின் ஓ ப்ரைன் - அயர்லாந்து

11. கெவின் ஓ ப்ரைன் - அயர்லாந்து

12. ரஹ்மத் ஷா - ஆஃப்கானிஸ்தான்

12. ரஹ்மத் ஷா - ஆஃப்கானிஸ்தான்

loader