MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள்..! டாஸ் வென்ற இங்கி., அணி முதலில் பேட்டிங்

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள்..! டாஸ் வென்ற இங்கி., அணி முதலில் பேட்டிங்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

1 Min read
karthikeyan V
Published : Sep 16 2020, 05:45 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1 1 என சமனடைந்துள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

26

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளார்.

36

இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் சாம் கரன் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

46

இங்கிலாந்து ஆடும் லெவன்:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

56

ஆஸ்திரேலிய அணியில் இந்த போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை. எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2வது போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

66

ஆஸ்திரேலியா ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved