இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா போட்டியின் முக்கியமான தருணங்களின் புகைப்பட தொகுப்பு

First Published 31, May 2019, 12:13 PM IST

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வென்றது. இந்த போட்டியின் முக்கியமான தருணங்களின் புகைப்பட தொகுப்பு இதோ..

முதல் ஓவரிலேயே இம்ரான் தாஹிரின் பந்தில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான பேர்ஸ்டோ

பேர்ஸ்டோவின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்திய மகிழ்ச்சியில் வழக்கம்போல ஓடோடி கொண்டாடிய இம்ரான் தாஹிர்

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 57 ரன்களில் அவுட்டாகி அதிருப்தியுடன் வெளியேறினார்

அபாயகரமான அதிரடி வீரர் பட்லரை அவுட்டாக்கிய மகிழ்ச்சியை கொண்டாடும் இங்கிடி

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஸ்டோக்ஸ்

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஸ்டோக்ஸ்

சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 89 ரன்களில் அவுட்டான ஸ்டோக்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டே பெவிலியன் திரும்பினார்

பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் டி காக்

பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் டி காக்

ஆர்ச்சரின் பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய பிறகு ஃபிசியோவுடன் ஆம்லா ஆலோசனை

பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பும் ஆம்லா

போட்டிக்கு இடையே இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

தென்னாப்பிரிக்க ரசிகர் கூட்டம்

தென்னாப்பிரிக்க ரசிகர் கூட்டம்

தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸை வீழ்த்திய மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக கொண்டாடும் ஆர்ச்சர்

பென் ஸ்டோக்ஸின் அபாரமான கேட்ச்

பென் ஸ்டோக்ஸின் அபாரமான கேட்ச்

அபாரமான கேட்ச்சை அசால்ட்டா பிடித்து மகிழ்ச்சியுடன் கெத்தா நிற்கும் பென் ஸ்டோக்ஸ்

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டோக்ஸ்

வெற்றியை கொண்டாடும் இங்கிலாந்து

வெற்றியை கொண்டாடும் இங்கிலாந்து

ஆட்டநாயகன் விருது பெறும் ஸ்டோக்ஸ்

ஆட்டநாயகன் விருது பெறும் ஸ்டோக்ஸ்

loader