MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #INDvsENG டி20 தொடர்: முக்கியமான வீரரே காயத்தால் ஆடல.? இங்கிலாந்துக்கு மரண அடி

#INDvsENG டி20 தொடர்: முக்கியமான வீரரே காயத்தால் ஆடல.? இங்கிலாந்துக்கு மரண அடி

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 08 2021, 07:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துவிட்டது. அதை இந்திய அணி 3 1 என வென்றுவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துவிட்டது. அதை இந்திய அணி 3-1 என வென்றுவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அடுத்ததாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 12ம் தேதி முதல் டி20 நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

34

முழங்கை காயத்தால் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிராத ஆர்ச்சர், இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், டி20 தொடரில் ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது.

44

ஆர்ச்சர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்,  ஆர்ச்சர் முழுக்க முழுக்க மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவரது உடற்தகுதி முன்னேற்றம் அடைவதை உற்றுநோக்கிவருகிறோம். இப்போதைக்கு அவர் ஆடுவது குறித்து எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழு ஃபிட்னெஸ் அடைந்து அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று சில்வர்வுட் தெரிவித்தார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image2
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Recommended image3
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved