தோனி கிரிக்கெட் கெரியரில் முக்கியமான, காலத்தால் அழியாத தருணங்களின் புகைப்பட தொகுப்பு

First Published 15, Aug 2020, 11:04 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியின் கெரியரில் முக்கியமான சம்பவங்களின் புகைப்பட தொகுப்பை பார்ப்போம்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை கொண்டாடும் தோனி

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை கொண்டாடும் தோனி

2007ல் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பின்னர் வெற்றி கொண்டாட்டம்

2007ல் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பின்னர் வெற்றி கொண்டாட்டம்

டி20 உலக கோப்பையுடன் தோனி

டி20 உலக கோப்பையுடன் தோனி

2011 உலக கோப்பை ஃபைனலில் வின்னிங் ஷாட்டை விளாசிய தோனி

2011 உலக கோப்பை ஃபைனலில் வின்னிங் ஷாட்டை விளாசிய தோனி

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையுடன் தோனி

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையுடன் தோனி

2013 சாம்பியன்ஸ் டிராபியை பெறும் கேப்டன் தோனி

2013 சாம்பியன்ஸ் டிராபியை பெறும் கேப்டன் தோனி

சாம்பியன்ஸ் டிராபியுடன் தல தோனி

சாம்பியன்ஸ் டிராபியுடன் தல தோனி

2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் அவுட்டாகி, இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியாத விரக்தியில் கண்கலங்கியபடி பெவிலியனுக்கு திரும்பும் தோனி

2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் அவுட்டாகி, இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியாத விரக்தியில் கண்கலங்கியபடி பெவிலியனுக்கு திரும்பும் தோனி

loader