MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #ICCWTC ஃபைனல்: அஷ்வின் - ஜடேஜா யார் ஆடணும்..? டேனிஷ் கனேரியா அதிரடி

#ICCWTC ஃபைனல்: அஷ்வின் - ஜடேஜா யார் ஆடணும்..? டேனிஷ் கனேரியா அதிரடி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுமே ஆட வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jun 07 2021, 05:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18 22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ள நிலையில், அதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் குறித்து பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

33

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இந்திய அணியில் ஆட வேண்டும். எதிரணியான நியூசிலாந்து, ஸ்பின்னை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் ஆசிய அணி அல்ல. எனவே 5 பவுலர்களில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இருக்க வேண்டும்.  இருவருமே இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக வீசுவார்கள். இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்காது என்று கூறலாம். ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கை மட்டும் வைத்து அட்டாக் செய்தால், பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவருடனும் இந்திய அணி ஆட வேண்டும் என்று கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Ireland: அயர்லாந்துக்கு ஜாக்பாட், இந்தியாவுக்கு ஷாக்! தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்
Recommended image2
Shreyas: கேப்டனாக இப்படியா தொடக்கம்? அயர்லாந்திடம் வரலாற்று தோல்வி... ஷ்ரேயாஸ்ன் வைரல் ரியாக்ஷன்!
Recommended image3
IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved