MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #CSKvsDC இப்ப வாங்கடா போட்டு பார்க்கலாம்.! சிஎஸ்கே அணியின் மிரட்டலான ஆடும் லெவன்

#CSKvsDC இப்ப வாங்கடா போட்டு பார்க்கலாம்.! சிஎஸ்கே அணியின் மிரட்டலான ஆடும் லெவன்

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 10 2021, 01:36 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று மும்பையில் நடக்கும் 2வது போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.

25

கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் ரெய்னாவின் கம்பேக், மொயின் அலியின் சேர்க்கை ஆகியவற்றால் மேலும் வலுப்பெற்றுள்ளது. இன்று நடக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

35

கடந்த சீசனில் தொடக்க வீரர்களாக இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவருமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் ரெய்னா, 4ம் வரிசையில் ராயுடு ஆகியோர் ஆடுவார்கள். 5, 6, 7 ஆகிய பேட்டிங் ஆர்டர்களில் தோனி, ஜடேஜா, சாம் கரன் ஆகியோர் சூழலுக்கு ஏற்ப இறங்குவார்கள்.

45

ஸ்பின்னராக ஜடேஜாவுடன், இம்ரான் தாஹிர் மற்றும் மொயின் அலி ஆகியோரும் ஆடுவார்கள். ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவர். சாம் கரனும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார். எனவே 6 பவுலிங் ஆப்சன், 9 பேட்ஸ்மேன்களுடன்(ஷர்துல் தாகூரையும் சேர்த்து) வலுவான அணியாக களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.

55

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, மொயின் அலி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
டி20 World Cup: அரையிறுதியில் மாஸ் காட்டுமா இந்தியா..? கடந்த கால வரலாறு என்ன..?
Recommended image2
100 போட்டிகளுக்கு மேல் டக் அவுட்டில் அமர்ந்தே பாடம் கற்றுக் கொண்டேன்.. உருக்கமாக பேசிய சஞ்சு
Recommended image3
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved