இந்திய அணியின் ஆல் இன் ஆல் அழகுராஜா கேஎல் ராகுலின் பிறந்தநாள் ஸ்பெஷல்

First Published 18, Apr 2020, 11:55 AM

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளவருமான கேஎல் ராகுலின் 28வது பிறந்தநாள் இன்று. ஒருநாள் போட்டிகளில் ஓபனிங், 3ம் வரிசை, 4ம் வரிசை, ஐந்தாம் வரிசை என எந்த வரிசையில் இறங்கினாலும் தனது சிறப்பான பேட்டிங்கால் முத்திரை பதித்த திறமைசாலி.  பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி ஜொலிக்கவல்ல கேஎல் ராகுல், விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தி, அணிக்காக எல்லாவித பங்களிப்பையும் செய்வதில் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக ஆல் இன் ஆல் திறமைசாலியாக திகழும் ராகுலுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாள் ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி..

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

சதத்தை கொண்டாடும் கேஎல் ராகுல்

சதத்தை கொண்டாடும் கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் கவர் டிரைவ்

கேஎல் ராகுல் கவர் டிரைவ்

சதத்தை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கேஎல் ராகுல்

சதத்தை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கேஎல் ராகுல்

கேஎல் ராகுலின் ஆக்ரோஷமான ஷாட்

கேஎல் ராகுலின் ஆக்ரோஷமான ஷாட்

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பந்தை பறக்கவிடும் கேஎல் ராகுல்

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பந்தை பறக்கவிடும் கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

விக்கெட் கீப்பர் ராகுல்

விக்கெட் கீப்பர் ராகுல்

கேஎல்  ராகுல்

கேஎல்  ராகுல்

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

loader