MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #ICCWTC இறுதி போட்டிக்கான வர்ணனையாளர்கள் இவங்கதான்

#ICCWTC இறுதி போட்டிக்கான வர்ணனையாளர்கள் இவங்கதான்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான வர்ணனையாளர்கள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 Min read
karthikeyan V
Published : Jun 16 2021, 03:50 PM IST| Updated : Jun 16 2021, 03:52 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

24

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடா, தெலுங்கு ஆகிய 5 மொழி வர்ணனைகளுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான ஆங்கில வர்ணனையாளர்களை ஐசிசி இறுதி செய்து அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 9 வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

34

இந்த 9 வர்ணனையாளர்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். குமார் சங்கக்கரா, நாசர் ஹுசைன், இஷா குகா, இயன் பிஷப், சைமன் டௌல், மைக்கேல் ஆதர்டான், கிரைக் மெக்மிலன் ஆகியோரும் வர்ணனை செய்யவுள்ளனர்.

44

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான ஆங்கில வர்ணனையாளர்கள்:

சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக், குமார் சங்கக்கரா, நாசர் ஹுசைன், சைமன் டௌல், இஷா குகா, இயன் பிஷப், மைக்கேல் ஆதர்டன், க்ரைக் மெக்மிலன்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved