MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #IPL2021Auction ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச விலைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர்.! கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை

#IPL2021Auction ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச விலைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர்.! கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை

கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு அவரை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 18 2021, 04:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணியும், மொயின் அலியை ரூ.7 கோடிக்கு சிஎஸ்கேவும் ஏலத்தில் எடுத்தன. ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேபிடள்ஸும், ஷகிப் அல் ஹசனை கேகேஆர் அணியும் ஏலத்தில் எடுத்தன.

23

ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அவரது அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டார்.  ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான மோரிஸ் மீது மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் அவரை உச்சபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

33

மோரிஸுக்கு இந்த தொகை மிக அதிகமானதுதான். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிகபட்ச விலைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கிறிஸ் மோரிஸ் படைத்துள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு தகுதியான வீரர் மோரிஸ் கிடையாது என்பதே நிதர்சனம்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
2027-ல் இந்தியாவுக்கு மரண அடி காத்திருக்கு.. ODI உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது உறுதி.. பாக். கேப்டன் சபதம்
Recommended image2
Sanju Samson: மைதானத்தில் சஞ்சுவின் ஆட்டம்.. கேலரியில் சாருவின் ஆரவாரம்..! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி..!
Recommended image3
T20 World Cup: கனெக்ஷன் கரெக்டா இருக்கே.. தோனி + 7 + இந்தியா = வின்னர்..! வேற மாரி வெற்றி..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved