இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஆஸ்திரேலியா ஆடும் லெவன்.. 2வது போட்டியில் ஸ்மித் கம்பேக்

First Published 12, Sep 2020, 7:14 PM

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.

1. ஆரோன் ஃபின்ச் (தொடக்க வீரர், கேப்டன்)

1. ஆரோன் ஃபின்ச் (தொடக்க வீரர், கேப்டன்)

2. டேவிட் வார்னர் (தொடக்க வீரர்)

2. டேவிட் வார்னர் (தொடக்க வீரர்)

3. ஸ்டீவ் ஸ்மித்

முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய பயிற்சியின்போது, தலையில் சிறு அடிபட்டதால், முதல் போட்டியில் ஸ்மித் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3ம் வரிசையில் இறங்கினார். 2வது கன்கசன் டெஸ்ட்டில் தேறிவிட்டதால், ஸ்மித் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள 2வது போட்டியில் ஆடுவார்.

4. மிட்செல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்)

4. மிட்செல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்)

5. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்)

5. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்)

6. க்ளென் மேக்ஸ்வெல்

6. க்ளென் மேக்ஸ்வெல்

7. மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்)

ஸ்மித் அணிக்குள் வருவதால் யாராவது ஒரு வீரரை நீக்கியாக வேண்டும். மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் அருமையாக ஆடினார். மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் செம ஃபார்மில் உள்ளதால், மார்னஸ் லபுஷேன் தான் நீக்கப்படுவார். அதனால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2வது போட்டிக்கான ஆடும் லெவனில் இருப்பார்.

8. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலர்)

8. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலர்)

9. மிட்செல் ஸ்டார்க் (ஃபாஸ்ட் பவுலர்)

9. மிட்செல் ஸ்டார்க் (ஃபாஸ்ட் பவுலர்)

10. ஜோஷ் ஹேசில்வுட் (ஃபாஸ்ட் பவுலர்)

10. ஜோஷ் ஹேசில்வுட் (ஃபாஸ்ட் பவுலர்)

11. ஆடம் ஸாம்பா (ஸ்பின்னர்)

11. ஆடம் ஸாம்பா (ஸ்பின்னர்)

loader