முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் ஃபோட்டோ கேலரி

First Published 14, Jan 2020, 12:04 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. மதியம் ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே சம பலத்துடன் திகழ்வதுடன், இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் இருப்பதால், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். இந்நிலையில், இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள 11 வீரர்களை கொண்ட உத்தேச ஆஸ்திரேலிய அணியின் புகைப்பட தொகுப்பு இதோ..

1. டேவிட் வார்னர்

1. டேவிட் வார்னர்

2. ஆரோன் ஃபின்ச்

2. ஆரோன் ஃபின்ச்

3. ஸ்டீவ் ஸ்மித்

3. ஸ்டீவ் ஸ்மித்

4. மார்னஸ் லபுஷேன்

4. மார்னஸ் லபுஷேன்

5. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்

5. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்

6. அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்)

6. அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்)

7. அஷ்டன் அகர்

7. அஷ்டன் அகர்

8. பாட் கம்மின்ஸ்

8. பாட் கம்மின்ஸ்

9. மிட்செல் ஸ்டார்க்

9. மிட்செல் ஸ்டார்க்

10. கேன் ரிச்சர்ட்ஸன்

10. கேன் ரிச்சர்ட்ஸன்

11. ஆடம் ஸாம்பா

11. ஆடம் ஸாம்பா

loader