MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• ஐபிஎல் தான் முக்கியம்.. ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுங்கிய பெருந்தலைகள்..!

ஐபிஎல் தான் முக்கியம்.. ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுங்கிய பெருந்தலைகள்..!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவதற்காக ஒதுங்கியுள்ளனர். அந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : karthikeyan V
Published : Jun 16 2021, 03:14 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மொத்தமாக 10 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரிலும், வங்கதேசத்துக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த தொடர்களுக்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடுவதற்காக பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுங்கியுள்ளனர்.

34

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆண்ட்ரூ டை, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஆகிய சீனியர் வீரர்கல் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல்லில் ஆடுவதற்காக முக்கியமான வீரர்கள் விலகியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

44

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அஷ்டன் அகர், வெஸ் அகர், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், அலெக்ஸ் கேரி, டேனியல் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரிலே மெரிடித், ஜோஷ் ஃபிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், அஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
Recommended image3
இந்த 4 வீரர்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் இருக்கா! கேமராவில் வசமாக சிக்கிய தருணங்கள்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved