MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs Australia T20I: தீபக் சாஹருக்கு பதிலாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் – ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங்!

India vs Australia T20I: தீபக் சாஹருக்கு பதிலாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் – ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங்!

இந்தியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 03 2023, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
India vs Australia Final T20I

India vs Australia Final T20I

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தது. இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து தற்போது நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்று கைப்பற்றியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
India vs Australia 5th T20I

India vs Australia 5th T20I

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்

39
IND vs AUS 5th T20I

IND vs AUS 5th T20I

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மோர், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெ கீப்பர்), பென் துவர்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், தன்வீர் சங்கா

49
India vs Australia 5th and Final T20I

India vs Australia 5th and Final T20I

இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிறிஸ் க்ரீனுக்குப் பதிலாக நாதன் எல்லிஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

59
Australia Won The Toss

Australia Won The Toss

இதே போன்று இந்திய அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தீபக் சாஹருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

69
Ravi Bishnoi

Ravi Bishnoi

பெங்களூரு மைதானத்தில் டி20 போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இருந்தாலும், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியானது அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

79
Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் அதிகபட்ச ஆவரேஜ் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் 265. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியானது 12 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணியானது 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

89
Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad

இரு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில், 18 போட்டிகளில் இந்திய அணியும், 11 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியானது 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மேலும், 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

99
India vs Australia 5th T20I

India vs Australia 5th T20I

இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்தால் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 219 ரன்கள் எடு       த்துள்ளார். இதே போன்று 4 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
இஷான் கிஷன்
ருதுராஜ் கெய்க்வாட்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved