- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் 2020: புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தை பிடிக்கும்..? எட்டையும் பட்டியலிட்ட முன்னாள் வீரர்
ஐபிஎல் 2020: புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தை பிடிக்கும்..? எட்டையும் பட்டியலிட்ட முன்னாள் வீரர்
ஐபிஎல் 13வது சீசன் நாளை(சனிக்கிழமை) தொடங்கும் நிலையில், அனைத்து அணிகளும் ரசிகர்களும் இந்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த சீசனின் முதல் போட்டியில் நாளை அபுதாபியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஐபிஎல் கோப்பையை வெல்வதை வாடிக்கையாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தை பிடிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஆருடம் தெரிவித்துள்ளார். அவர் வரிசைப்படுத்தியதன் அடிப்படையில் பட்டியலை பார்ப்போம்.
18

1. டெல்லி கேபிடள்ஸ்

1. டெல்லி கேபிடள்ஸ்
28

2. சென்னை சூப்பர் கிங்ஸ்

2. சென்னை சூப்பர் கிங்ஸ்
38

3. மும்பை இந்தியன்ஸ்

3. மும்பை இந்தியன்ஸ்
48

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
58

5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
68

6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
78

7. கிங்ஸ் லெவன் பஞ்சாப்

7. கிங்ஸ் லெவன் பஞ்சாப்
88

8. ராஜஸ்தான் ராயல்ஸ்

8. ராஜஸ்தான் ராயல்ஸ்
Latest Videos