ஐபிஎல் 2020: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிர்ச்சிகர ஆடும் லெவன்.. தலைசிறந்த வீரருக்கே டீம்ல இடம் இல்ல

First Published 9, Sep 2020, 8:02 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் உத்தேச லெவன் காம்பினேஷனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

இந்த சீசனில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படவுள்ளார். அவருடன் தொடக்க வீரராக ஜானி பேர்ஸ்டோ இறங்குவார். ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும் என்பதால், வார்னர் மற்றும் பேர்ஸ்டோவை தவிர, மற்ற வெளிநாட்டு வீரர்களாக நட்சத்திர ஸ்பின் ஜோடி முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் ஆட அதிகமான வாய்ப்புள்ளது. அதைத்தான் ஆகாஷ் சோப்ராவும் தெரிவித்துள்ளார். அதனால் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த வீரருமான கேன் வில்லியம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிதர்சனத்தை ஆகாஷ் சோப்ராவின் ஆடும் லெவன் தேர்வு பறைசாற்றியுள்ளது. அதுதான் உண்மையும் கூட.

1. டேவிட் வார்னர் (கேப்டன்) - தொடக்க வீரர்

1. டேவிட் வார்னர் (கேப்டன்) - தொடக்க வீரர்

2. ஜானி பேர்ஸ்டோ - தொடக்க வீரர்

2. ஜானி பேர்ஸ்டோ - தொடக்க வீரர்

3. மனீஷ் பாண்டே - 3ம் வரிசை வீரர்

3. மனீஷ் பாண்டே - 3ம் வரிசை வீரர்

4. விஜய் சங்கர் - ஆல்ரவுண்டர், 4ம் வரிசை பேட்ஸ்மேன்

4. விஜய் சங்கர் - ஆல்ரவுண்டர், 4ம் வரிசை பேட்ஸ்மேன்

5. விராட் சிங் - பேட்ஸ்மேன்

5. விராட் சிங் - பேட்ஸ்மேன்

6. முகமது நபி - ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர்

6. முகமது நபி - ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர்

7. ரஷீத் கான் - ரிஸ்ட் ஸ்பின்னர்

7. ரஷீத் கான் - ரிஸ்ட் ஸ்பின்னர்

8. ஷபாஸ் நதீம் - இடது கை ஸ்பின்னர்

8. ஷபாஸ் நதீம் - இடது கை ஸ்பின்னர்

9. புவனேஷ்வர் குமார் - ஃபாஸ்ட் பவுலர்

9. புவனேஷ்வர் குமார் - ஃபாஸ்ட் பவுலர்

10. கலீல் அகமது - இடது கை ஃபாஸ்ட் பவுலர்

10. கலீல் அகமது - இடது கை ஃபாஸ்ட் பவுலர்

11. சித்தார்த் கவுல்/சந்தீப் ஷர்மா - ஃபாஸ்ட் பவுலர்

11. சித்தார்த் கவுல்/சந்தீப் ஷர்மா - ஃபாஸ்ட் பவுலர்

loader