MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• ஐபிஎல் 2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆடும் லெவன்.. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கே டீம்ல இடம் இல்ல

ஐபிஎல் 2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆடும் லெவன்.. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கே டீம்ல இடம் இல்ல

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை தூக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள 3 அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்த முறையும் அதே முனைப்பில் களமிறங்குகிறது. இந்த சீசனில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே செயல்படுகிறார். கேஎல் ராகுலின் கேப்டன்சியின் புத்துணர்ச்சியுடன் களம் காண்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல் என பெரும் அதிரடி படையுடன் களம் காணும் பஞ்சாப் அணியின் மீதான எதிர்பார்ப்பு இந்த சீசனில் எகிறியுள்ளது. அந்தவகையில், அந்த அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். சோப்ரா தேர்வு செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆடும் லெவனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 14 2020, 04:56 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

1. கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர், தொடக்க வீரர்)

211

2. மயன்க் அகர்வால் (தொடக்க வீரர்)

கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக மயன்க் அகர்வாலை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் அதிரடி பேட்ஸ்மேனும், ஐபிஎல்லில் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை புறக்கணித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது, நீண்டகால நெருங்கிய நண்பர்களும் கூட என்பதால், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடவேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

311

3. கருண் நாயர்/மந்தீப் சிங்

கருண் நாயர், மந்தீப் சிங் ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவரில் ஒருவரை 3ம் வரிசையில் இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

411

4. நிகோலஸ் பூரான் (அதிரடி வீரர்)

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் அதிரடி வீரரான நிகோலஸ் பூரான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகோலஸ் பூரான் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய, டிவில்லியர்ஸை போன்ற மிஸ்டர் 360 என்று கம்பீர் புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

511

5. க்ளென் மேக்ஸ்வெல் (அதிரடி பேட்ஸ்மேன்)

5ம் வரிசையில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. மேக்ஸ்வெல் அதிரடியான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, நல்ல ஸ்பின்னரும் கூட.

611

6. சர்ஃபராஸ் கான் (மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன்)

சர்ஃபராஸ் கான் உள்நாட்டு போட்டிகளில் இரட்டை சதம், முச்சதம் என விளாசி செம ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

711

7. கிருஷ்ணப்பா கௌதம் (ஸ்பின் ஆல்ரவுண்டர்)

811

8. கிறிஸ் ஜோர்டான் (மிதவேகப்பந்து ஆல்ரவுண்டர்)

911

9. முஜீபுர் ரஹ்மான் (ஸ்பின்னர்)

9. முஜீபுர் ரஹ்மான் (ஸ்பின்னர்)

9. முஜீபுர் ரஹ்மான் (ஸ்பின்னர்)

1011

10. ரவி பிஷ்னோய் (லெக் ஸ்பின்னர்)

அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தியவர்.

10. ரவி பிஷ்னோய் (லெக் ஸ்பின்னர்)

அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தியவர்.

10. ரவி பிஷ்னோய் (லெக் ஸ்பின்னர்)

அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தியவர்.

1111

11. முகமது ஷமி (ஃபாஸ்ட் பவுலர்)

11. முகமது ஷமி (ஃபாஸ்ட் பவுலர்)

11. முகமது ஷமி (ஃபாஸ்ட் பவுலர்)

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup: வெறும் 4 மேட்ச்... ஆனா அடி இடி மாதிரி..! ICC 'தொடர் நாயகன்' ரேஸில் சஞ்சு சாம்சன்..
Recommended image2
கிவிஸின் 'சாபத்தை' உடைக்குமா நீலப்படை? - இந்தியாவின் வெற்றியை கணிக்க உதவும் 4 லக்கி ஃபேக்டர்ஸ்!
Recommended image3
Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved