ஐபிஎல் 2020: ரெய்னா, ஹர்பஜன் இல்லைனா என்ன..? சிஎஸ்கே எப்போதுமே கெத்துதான்

First Published 9, Sep 2020, 2:17 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 3 முறை சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றுமான சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் நட்சத்திர வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆடாத நிலையில், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இல்லையென்றாலும், அது எந்த விதத்திலும் அணியை பாதிக்காத அளவிற்கு அந்த அணியில் வீரர்கள் உள்ளனர். அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

1. ஷேன் வாட்சன் (தொடக்க வீரர்)

1. ஷேன் வாட்சன் (தொடக்க வீரர்)

2. அம்பாதி ராயுடு (தொடக்க வீரர்)

2. அம்பாதி ராயுடு (தொடக்க வீரர்)

3. ஃபாஃப் டுப்ளெசிஸ் (3ம் வரிசை வீரர்). ரெய்னா இறங்கிவந்த முக்கியமான 3ம் வரிசையில் டுப்ளெசிஸை தேர்வு செய்துள்ளார் சோப்ரா.

3. ஃபாஃப் டுப்ளெசிஸ் (3ம் வரிசை வீரர்). ரெய்னா இறங்கிவந்த முக்கியமான 3ம் வரிசையில் டுப்ளெசிஸை தேர்வு செய்துள்ளார் சோப்ரா.

4. கேதர் ஜாதவ் (4ம் வரிசை வீரர்)

4. கேதர் ஜாதவ் (4ம் வரிசை வீரர்)

5. தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)

5. தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)

6. ரவீந்திர ஜடேஜா (ஆல்ரவுண்டர்)

6. ரவீந்திர ஜடேஜா (ஆல்ரவுண்டர்)

7. ட்வைன் பிராவோ (ஆல்ரவுண்டர்)

7. ட்வைன் பிராவோ (ஆல்ரவுண்டர்)

8. பியூஷ் சாவ்லா (ரிஸ்ட் ஸ்பின்னர்)

8. பியூஷ் சாவ்லா (ரிஸ்ட் ஸ்பின்னர்)

9. இம்ரான் தாஹிர் (ரிஸ்ட் ஸ்பின்னர்)

ஹர்பஜன் சிங் இல்லாததால், சிஎஸ்கே அணியில் அவரது இடத்தை நிரப்பும் ஆஃப் ஸ்பின்னரே கிடையாது. ஆஃப் ஸ்பின்னர் இல்லையென்றாலும், அனுபவம் வாய்ந்த பியூஷ் சாவ்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய 2 ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கின்றனர்.

10. தீபக் சாஹர் (ஃபாஸ்ட் பவுலர்)

10. தீபக் சாஹர் (ஃபாஸ்ட் பவுலர்)

11. ஷர்துல் தாகூர் (ஃபாஸ்ட் பவுலர்)

இந்த அணியில் இம்ரான் தாஹிரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே நன்றாக பேட்டிங் ஆடுபவர்கள்.

11. ஷர்துல் தாகூர் (ஃபாஸ்ட் பவுலர்)

இந்த அணியில் இம்ரான் தாஹிரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே நன்றாக பேட்டிங் ஆடுபவர்கள்.

loader