MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஒரே போட்டியில் 2 டாஸ்; நடுவரால் தோனிக்கு நடந்த சம்பவம்: ஏன் என்ன காரணம்?

ஒரே போட்டியில் 2 டாஸ்; நடுவரால் தோனிக்கு நடந்த சம்பவம்: ஏன் என்ன காரணம்?

India vs Sri Lanka ODI World Cup 2011 Final : ஒரே போட்டியில் 2 முறை டாஸ் போடப்பட்ட ஒரு நாள் போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Dec 04 2024, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
India vs Sri Lanka ODI World Cup Final

India vs Sri Lanka ODI World Cup Final

India vs Sri Lanka 2 Times Toss in ODI World Cup 2011 Final : ஒரே போட்டியில் 2 முறை டாஸ் போடப்பட்ட நிகழ்வு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நடைபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு கூல் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் கேப்டனாக இருந்தார். இதே போன்று இலங்கை அணிக்கு குமார் சங்கக்காரா கேப்டனாக இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
2011 ODI World Cup, ODI World Cup

2011 ODI World Cup, ODI World Cup

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் 2 முறை டாஸ் போடப்பட்டுள்ளது. இதற்கு நடுவர்கள் தான் காரணமாக சொல்லப்படுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். தோனி மற்றும் சங்ககரா போட்டி போடுவதற்கு ரெடியாக இருந்தனர். போட்டி நடுவராக ஜெஃப் குரோவ் இருந்தார். அவர்களுடன் அப்போது டாஸ் தொகுப்பாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்.

39
India vs Sri Lanka ODI World Cup Final

India vs Sri Lanka ODI World Cup Final

முதலில் தோனி தான் டாஸ் காயினை சுண்டி விட்டார். குமார் சங்கக்கார டாஸ் கேட்டார். டாஸ் விழவே இருவருமே டாஸ் வென்றதாக நினைத்துக் கொண்டனர். ஆனால் நடுவர் ஜெஃப் குரோவ், சங்கக்காரா டாஸ் கேட்டது கேட்கவில்லை என்று கூறினார். பின்னர் இருவரது சம்மதத்துடன் 2ஆவது முறையாக டாஸ் போடப்பட்டது. தோனி தான் டாஸ் போட்டார். குமார் சங்கக்காரா டாஸ் கேட்கவே கடைசியில் அவர் தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

49
Team India, 2 Times Toss in 2011 ODI World Cup

Team India, 2 Times Toss in 2011 ODI World Cup

முதலில் தோனி தான் டாஸ் காயினை சுண்டி விட்டார். குமார் சங்கக்கார டாஸ் கேட்டார். டாஸ் விழவே இருவருமே டாஸ் வென்றதாக நினைத்துக் கொண்டனர். ஆனால் நடுவர் ஜெஃப் குரோவ், சங்கக்காரா டாஸ் கேட்டது கேட்கவில்லை என்று கூறினார். பின்னர் இருவரது சம்மதத்துடன் 2ஆவது முறையாக டாஸ் போடப்பட்டது. தோனி தான் டாஸ் போட்டார். குமார் சங்கக்காரா டாஸ் கேட்கவே கடைசியில் அவர் தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

59
MS Dhoni, Kumar Sangakkara, Sri Lanka

MS Dhoni, Kumar Sangakkara, Sri Lanka

சேவாக் 0, சச்சின் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க கவுதம் காம்பீர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் நிதானமாக ஆரம்பித்து கடைசியில் அதிரடியாக விளையாடினர். காம்பீர் 97 ரன்களுக்கு ஆட்டமிழக்க யுவராஜ் சிங் இணைந்தார். கடைசியில் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் சிக்ஸர் அடித்து பந்து விழுந்த இடத்தை மும்பை வான்கடே மைதானம் நினைவு இடமாக மாற்றியுள்ளது.

69
ODI World Cup, IND vs SL

ODI World Cup, IND vs SL

இறுதியாக 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நடைபெற்ற உரையாடலின் போது, ​​அஸ்வின் அந்த சம்பவம் பற்றி கேட்டார்.

79
2011 ODI World Cup

2011 ODI World Cup

அதற்கு பதிலளித்த சங்கக்காரா ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், இலங்கையில் அப்படி இருக்காது. நான் டாஸ் கேட்டது எனக்கு நன்றாக நினைவு இருக்கு. அப்போது மஹி உறுதியாக தெரியவில்லை, நீங்கள் கேட்டது டெயிலா என்றார். நான் இல்லை இல்லை ஹெட் என்று கூறினேன்.

89
India vs Sri Lanka ODI World Cup Final

India vs Sri Lanka ODI World Cup Final

இதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் டாஸ் போடப்பட்டது. அப்போது நான் டாஸ் ஜெயிச்சது அதிர்ஷ்டமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. நான் டாஸ் தோற்று இருந்தால் இந்தியா தான் பேட்டிங் செய்திருக்கும் என்று கூறினார்.

99
India vs Sri Lanka 2011 ODI World Cup Final

India vs Sri Lanka 2011 ODI World Cup Final

1996 ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. 2011ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 2007ல் ஒரு வாய்ப்பு., 2009 மற்றும் 2012ல் டி20 வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
குமார் சங்கக்கார
எம். எஸ். தோனி
இலங்கை
இந்திய கிரிக்கெட் அணி
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image2
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Recommended image3
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved