MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் 2025 ஏலம் – 10 அணியிலும் இடம் பெற்ற வீரர்களின் முழு பட்டியல்!

ஐபிஎல் 2025 ஏலம் – 10 அணியிலும் இடம் பெற்ற வீரர்களின் முழு பட்டியல்!

10 teams Auctioned Players List for IPL 2025 : சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 ஏலம் நடந்து முடிந்த நிலையில் 10 அணி வீரர்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

10 Min read
Rsiva kumar
Published : Nov 26 2024, 12:22 PM IST| Updated : Nov 26 2024, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
IPL 2025 Auction Complete List, IPL 2025 Auction Players List

IPL 2025 Auction Complete List, IPL 2025 Auction Players List

10 teams Auctioned Players List for IPL 2025 : ஐபிஎல் 2025 ஏலம் ஆச்சரியங்களுடனும், அதிர்ச்சியளிக்கும் வகையிலும் நடந்து முடிந்துள்ளது. என்ன ஆச்சரியம் என்றால் இதுவரையில் இல்லாத வகையில் ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 13 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். கேகேஆர் அணிக்காக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் மீண்டும் கேகேஆர் அணியிலேயே ஏலம் எடுக்கப்பட்டார். அதுவும் ரூ.23.75 கோடி.

214
IPL 2025 Auction Full Squad, IPL 2025 Auction Full Squad

IPL 2025 Auction Full Squad, IPL 2025 Auction Full Squad

கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் என்ற மாஸ் வீரர்கள் அணியில் ஏலம் எடுக்கப்படவில்லை. அதிரடிக்கு பெயர் போன வார்னர் கூட ஏலம் எடுக்கப்படாதது தான் இங்கு அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2025 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பலமான அணிகளை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு அணிக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

314
IPL 2025 Auction

IPL 2025 Auction

2025 ஆம் ஆண்டுக்கான 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த டேவிட் வார்னரை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை.

ஐபிஎல் 2025 ஏலம்:

 

  1. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் – ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி)
  2. ஐபிஎல் 2025 எலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் – ஜோஸ் பட்லர் (ரூ.15.75 கோடி)
  3. ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் – ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி)
  4. ஐபிஎல் 2025 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அன்கேப்டு வீரர் – ரஷீத் தர் (ரூ.6 கோடி)
  5. ஐபிஎல் 2025 ஏலத்தில் இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்த வைபவ் சூர்யவன்ஷி – ரூ.1.10 கோடி
414
IPL 2025 Mega Auction, IPL 2025 Auction Players List, IPL 2025 Auction Team Wise Players

IPL 2025 Mega Auction, IPL 2025 Auction Players List, IPL 2025 Auction Team Wise Players

ஐபிஎல் 2025 வீரர்கள் அதிகபட்சம்:

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இடம் பெற வேண்டும். அதோடு கண்டிப்பாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற வேண்டும். ஐபிஎல் ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் ரூ.120 கோடி வரையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

10 அணிகளிலும் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் பற்றி பார்க்கலாம்:

514
Chennai Super Kings Full Squad in IPL 2025

Chennai Super Kings Full Squad in IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மொத்த வீரர்கள் – 25 (7 வெளிநாட்டு வீரர்கள்)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – ரூ.5 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்:

 

  1. நூர் அகமது – ரூ.10 கோடி
  2. ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ.9.75 கோடி
  3. டெவோன் கான்வே – ரூ.6.25 கோடி
  4. சையது கலீல் அகமது – ரூ.4.80 கோடி
  5. ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி
  6. அன்ஷுல் கம்போஜ் – ரூ.3.40 கோடி
  7. ராகுல் திரிபாதி- ரூ.3.40 கோடி
  8. சாம் கரண் – ரூ.2.40 கோடி
  9. குர்ஜாப்னீத் சிங் – ரூ.2.20 கோடி
  10. நாதன் எல்லீஸ் – ரூ.2 கோடி
  11. தீபக் கூடா – ரூ.1.70 கோடி
  12. ஜெமி ஓவர்டன் – ரூ.1.50 கோடி
  13. விஜய் சங்கர் – ரூ.1.20 கோடி
  14. வன்ஷ் பேடி – ரூ.55 லட்சம்
  15. ஆண்ட்ரே சித்தார்த் – ரூ.30 லட்சம்
  16. ஷ்ரேயாஸ் கோபால் – ரூ.30 லட்சம்
  17. ராமகிருஷ்ணா கோஷ் – ரூ.30 லட்சம்
  18. கமலேஷ் நாகர்கோட்டி – ரூ.30 லட்சம்
  19. முகேஷ் சவுத்ரி – ரூ.30 லட்சம்
  20. ஷேக் ரஷீத் – ரூ.30 லட்சம்

தக்க வைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்:

 

  1. ருதுராஜ் கெய்க்வாட் – ரூ.18 கோடி
  2. ரவீந்திர ஜடேஜா - ரூ. 18 கோடி
  3. மதீஷா பதிரனா – ரூ.13 கோடி
  4. ஷிவம் துபே – ரூ.12 கோடி
  5. எம்.எஸ்.தோனி – ரூ.4 கோடி
614
Delhi Capitals Full Squad in IPL 2025

Delhi Capitals Full Squad in IPL 2025

டெல்லி கேபிடல்ஸ்:

மொத்த வீரர்கள் – 23 (வெளிநாட்டு வீரர்கள் 7)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 13

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 20 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

டெல்லியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. அக்‌ஷர் படேல் ரூ.16.5 கோடி
  2. குல்தீப் யாதவ் ரூ.13.25 கோடி
  3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி
  4. அபிஷேக் போரெல் ரூ.4 கோடி

டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்த வீரர்கள்:

  1. கேஎல் ராகுல் – ரூ.14 கோடி
  2. மிட்செல் ஸ்டார்க் – ரூ.11.75 கோடி
  3. டி நடராஜன் – ரூ. 10.75 கோடி
  4. ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் – ரூ.9 கோடி
  5. முகேஷ் குமார் – ரூ.8 கோடி
  6. ஹாரி ஃப்ரூக் – ரூ.6.25 கோடி
  7. அஷுதோஷ் சர்மா – ரூ.3.80 கோடி
  8. மோகித் சர்மா – ரூ.2.20 கோடி
  9. ஃபாப் டூ ப்ளெசிஸ் – ரூ.2 கோடி
  10. சமீர் ரிஸ்வி – ரூ.95 லட்சம்
  11. டோனோவன் ஃபெரேரா – ரூ.75 லட்சம்
  12. துஷ்மந்தா சமீரா – ரூ.75 லட்சம்
  13. விப்ராஜ் நிகம் – ரூ.50 லட்சம்
  14. கருண் நாயர் – ரூ.50 லட்சம்
  15. மாதவ் திவாரி – ரூ.40 லட்சம்
  16. திரிபுராணா விஜய் – ரூ.30 லட்சம்
  17. மன்வந்த் குமார் – ரூ.30 லட்சம்
  18. அஜய் மண்டல் – ரூ.30 லட்சம்
  19. தர்ஷன் நல்கண்டே – ரூ.30 லட்சம்

 

714
Gujarat Titans Full Squad in IPL 2025 Auction

Gujarat Titans Full Squad in IPL 2025 Auction

குஜராத் டைட்டன்ஸ்:

மொத்த வீரர்கள் – 25 (வெளிநாட்டு வீரர்கள் 7)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 15 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

தக்க வைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்:

  1. ரஷீத் கான் – ரூ.18 கோடி
  2. சுப்மன் கில் ரூ.16.5 கோடி
  3. ஷாருக் கான் – ரூ.8.5 கோடி
  4. சாய் சுதர்சன் – ரூ.4 கோடி
  5. ராகுல் திவேதியா – ரூ.4 கோடி

ஏலம் எடுக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்:

  1. ஜோஸ் பட்லர் – ரூ.15.75 கோடி
  2. முகமது சிராஜ் – ரூ.12.25 கோடி
  3. கஜிசோ ரபாடா – ரூ.10.75 கோடி
  4. பிரஷித் கிருஷ்ணா – ரூ.9.50 கோடி
  5. வாஷிங்டன் சுந்தர் – ரூ.3.20 கோடி
  6. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் – ரூ.2.60 கோடி
  7. ஜெரால்டு கோட்ஸி – ரூ.2.40 கோடி
  8. கிளென் பிலிப்ஸ் – ரூ.2 கோடி
  9. சாய் கிஷோர் – ரூ.2 கோடி
  10. மகிபால் லோம்ரோர் – ரூ.1.70 கோடி
  11. குர்னூர் சிங் பிரார் – ரூ.1.30 கோடி
  12. முகமது அர்ஷத் கான் – ரூ.1.30 கோடி
  13. கரீம் ஜனத் – ரூ.75 லட்சம்
  14. ஜெயந்த் யாதவ் – ரூ. 75 லட்சம்
  15. இஷாந்த் சர்மா – ரூ.75 லட்சம்
  16. குமார் குஷாக்ரா – ரூ.65 லட்சம்
  17. குல்வந்த் கெஜ்ரோலியா – ரூ.30 லட்சம்
  18. மனவ் சுதர் – ரூ.30 லட்சம்
  19. அனுஜ் ராவத் – ரூ.30 லட்சம்
  20. நிஷாந்த் சிந்து – ரூ.30 லட்சம்
814
Kolkata Knight Riders Full Squad in IPL 2025 Auction

Kolkata Knight Riders Full Squad in IPL 2025 Auction

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

மொத்த வீரர்கள் – 21 (வெளிநாட்டு வீரர்கள் 8)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 9

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 50 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

கேகேஆர் தக்க வைத்த வீரர்கள்:

  1. ரிங்கு சிங் – ரூ.13 கோடி
  2. வருண் சக்கரவர்த்தி – ரூ.13 கோடி
  3. சுனில் நரைன் – ரூ.12 கோடி
  4. ஆண்ட்ரே ரஸல் – ரூ.12 கோடி
  5. ஹர்ஷித் ராணா – ரூ.4 கோடி
  6. ரமன்தீப் சிங் – ரூ.4 கோடி

ஏலம் எடுக்கப்பட்ட கேகேஆர் வீரர்கள்:

  1. வெங்கடேஷ் ஐயர் – ரூ.23.75 கோடி
  2. ஆண்ட்ரிச் நோக்கியா – ரூ.6.50 கோடி
  3. குயீண்ட டி காக் – ரூ.3.60 கோடி
  4. அங்கிரிஷ் ரகுவன்ஷி – ரூ.3 கோடி
  5. ஸ்பென்சர் ஜான்சன் – ரூ.2.80 கோடி
  6. மொயீன் அலி – ரூ.2 கோடி
  7. ரஹ்மானுல்லா குர்பாஸ் – ரூ.2 கோடி
  8. வைபவ் அரோரா – ரூ.1.80 கோடி
  9. அஜிங்க்யா ரஹானே – ரூ.1.80 கோடி
  10. ரோவ்மன் பவல் – ரூ.1.50 கோடி
  11. உம்ரான் மாலிக் – ரூ.75 லட்சம்
  12. மணீஷ் பாண்டே – ரூ.75 லட்சம்
  13. அன்குல் ராய் – ரூ.40 லட்சம்
  14. லுவ்னீத் சிசோடியா – ரூ.30 லட்சம்
  15. மாயங்க் மார்க்கண்டே – ரூ.30 லட்சம்     
914
Lucknow SuperGiants Squad, IPL 2025 Auction

Lucknow SuperGiants Squad, IPL 2025 Auction

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

மொத்த வீரர்கள் – 24 (வெளிநாட்டு வீரர்கள் 6)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 5

மீதமுள்ள பர்ஸ் தொகை – 10 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – 1

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. நிக்கோலஸ் பூரன் – ரூ.21 கோடி
  2. ரவி பிஷ்னோய் – ரூ.11 கோடி
  3. மாயங்க் யாதவ் – ரூ.11 கோடி
  4. மோசின் கான் – ரூ.4 கோடி
  5. ஆயுஷ் பதோனி – ரூ.4 கோடி

ஏலத்தில் எடுக்கப்பட்ட லக்னோ வீரர்கள்:

  1. ரிஷப் பண்ட் – ரூ.27 கோடி
  2. ஆவேஷ் கான் – ரூ.9.75 கோடி
  3. ஆகாஷ் தீப் – ரூ.8 கோடி
  4. டேவிட் மில்லர் – ரூ.7.50 கோடி
  5. அப்துல் சமாத் – ரூ.4.20 கோடி
  6. மிட்செல் மார்ஷ் – ரூ.3.40 கோடி
  7. ஷாபாஸ் அகமது – ரூ.2.40 கோடி
  8. எய்டன் மார்க்ரம் – ரூ.2 கோடி
  9. மேத்யூ ப்ரீட்ஸ்கே – ரூ.75 லட்சம்
  10. ஷமர் ஜோசஃப் – ரூ.75 லட்சம்
  11. எம் சித்தார்த் – ரூ.75 லட்சம்
  12. அர்ஷின் குல்கர்னி – ரூ.30 லட்சம்
  13. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் – ரூ.30 லட்சம்
  14. யுவ்ராஜ் சவுத்ரி – ரூ.30 லட்சம்
  15. பிரின்ஸ் யாதவ் – ரூ.30 லட்சம்
  16. ஆகாஷ் சிங் – ரூ.30 லட்சம்
  17. டிக்வேஷ் சிங் – ரூ.30 லட்சம்
  18. ஹிம்மத் சிங் – ரூ.30 லட்சம்
  19. ஆர்யன் ஜூயல் – ரூ.30 லட்சம்
1014
Mumbai Indians IPL 2025 Players List

Mumbai Indians IPL 2025 Players List

மும்பை இந்தியன்ஸ்:

மொத்த வீரர்கள் – 23 (வெளிநாட்டு வீரர்கள் 8)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 5

மீதமுள்ள பர்ஸ் தொகை – 20 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. ஜஸ்ப்ரித் பும்ரா – ரூ.18 கோடி
  2. சூர்யகுமார் யாதவ் – ரூ.16.5 கோடி
  3. ஹர்திக் பாண்டியா – ரூ.16.35 கோடி
  4. ரோகித் சர்மா – ரூ.16.30 கோடி
  5. திலக் வர்மா – ரூ.8 கோடி

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

  1. டிரெண்ட் போல்ட் – ரூ.12.50 கோடி
  2. தீபக் சாஹர் – ரூ.9.25 கோடி
  3. வில் ஜாக்ஸ் – ரூ.5.25 கோடி
  4. நமன் தீர் – ரூ.5.25 கோடி
  5. அல்லா கசன்ஃபர் – ரூ.4.80 கோடி
  6. மிட்செல் சான்ட்னெர் – ரூ.2 கோடி
  7. ரியான் ரிக்கெல்டன் – ரூ.2 கோடி
  8. லிசாட் வில்லியம்ஸ் – ரூ.2 கோடி
  9. ரீஸ் டாப்ளே – ரூ.75 லட்சம்
  10. ராபின் மின்ஸ் – ரூ.75 லட்சம்
  11. கரண் சர்மா – ரூ.50 லட்சம்
  12. விக்னேஷ் புதூர் – ரூ.30 லட்சம்
  13. அர்ஜூன் டெண்டுல்கர் – ரூ.30 லட்சம்
  14. பெவன் ஜான் ஜாகோப்ஸ் – ரூ.30 லட்சம்
  15. ராஜ் அங்கத் பாவா – ரூ.30 லட்சம்
  16. வெங்கட சத்யநாராயணா பென்மெட்சா – ரூ.30 லட்சம்
  17. ஸ்ரீஜித் கிருஷ்ணன் – ரூ.30 லட்சம்
  18. அஸ்வனி குமார் – ரூ.30 லட்சம்  
1114
PBKS IPL 2025 Auction Players List

PBKS IPL 2025 Auction Players List

பஞ்சாப் கிங்ஸ்:

இதுவரையில் 17 சீசன்களாக ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத பஞ்சாப் கிங்ஸ் இந்த முறை டிராபி ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்குகிறது.

மொத்த வீரர்கள் – 25 (வெளிநாட்டு வீரர்கள் 8)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 15

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 8

மீதமுள்ள பர்ஸ் தொகை – 35 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – 3

 

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. ஷஷாங்க் சிங் – ரூ.5.5 கோடி
  2. பிராப்சிம்ரன் சிங் – ரூ.4 கோடி

ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

  1. ஷ்ரேயாஸ் ஐயர் – ரூ.26.75 கோடி
  2. யுஸ்வேந்திர சாஹல் – ரூ.18 கோடி
  3. அர்ஷ்தீப் சிங் – ரூ.18 கோடி
  4.  மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ரூ.11 கோடி
  5. மார்கோ ஜான்சென் – ரூ.7 கோடி
  6. நேஹல் வதேரா – ரூ.4.20 கோடி
  7. கிளென் மேக்ஸ்வெல் – ரூ.4.20 கோடி
  8. பிரியங்கா ஆர்யா – ரூ.3.80 கோடி
  9. ஜோஸ் இங்கிலிஸ் – ரூ.2.60 கோடி             
  10. அஸ்துமல்லா உமர்சாய் – ரூ.2.40 கோடி
  11. லாக்கி ஃபெர்குசன் – ரூ.2 கோடி
  12. வைஷாக் விஜயகுமார் – ரூ.1.80 கோடி
  13. யாஷ் தாகூர் – ரூ.1.60 கோடி
  14. ஹர்ப்ரீத் பிரார் – ரூ.1.50 கோடி
  15. ஆரோன் ஹார்டி – ரூ.1.25 கோடி
  16. விஷ்ணு வினோத் – ரூ.95 லட்சம்
  17. சேவிய பார்லெட் – ரூ.80 லட்சம்
  18. குல்தீப் சென் – ரூ.80 லட்சம்
  19. பிரவீன் துபே – ரூ.30 லட்சம்
  20. பைலா அவினாஷ் – ரூ.0 லட்சம்
  21. சூர்யன்ஷ் ஷெட்ஜ் – ரூ.30 லட்சம்
  22. முஷீர் கான் – ரூ.30 லட்சம்
  23. ஹர்னூர் பன்னு – ரூ.30 லட்சம்
1214
Rajasthan Royals Squad IPL 2025

Rajasthan Royals Squad IPL 2025

ராஜஸ்தான் ராயல்ஸ்:

மொத்த வீரர்கள் – 20 (வெளிநாட்டு வீரர்கள் 6)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 9

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 5

மீதமுள்ள பர்ஸ் தொகை – 30 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – 0

ராஜஸ்தான் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. சஞ்சு சாம்சன் – ரூ.18 கோடி
  2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ.18 கோடி
  3. ரியான் பராக் – ரூ.14 கோடி
  4. துருவ் ஜூரெல் – ரூ.14 கோடி
  5. ஷிம்ரான் ஹெட்மயர் – ரூ.11 கோடி
  6. சந்தீப் சர்மா – ரூ.4 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

  1. ஜோஃப்ரா ஆர்ச்சர் – ரூ.12.50 கோடி
  2. துஷார் தேஷ்பாண்டே – ரூ.6.50 கோடி
  3. வணிந்து ஹசரங்கா – ரூ.5.25 கோடி
  4. மகீஷ் தீக்‌ஷனா – ரூ.4.40 கோடி
  5. நிதிஷ் ராணா – ரூ.4.20 கோடி
  6. ஃபசல்ஹக் ஃபரூக்கி – ரூ.2 கோடி
  7. குவெனா மாபகா – ரூ.1.50 கோடி
  8. ஆகாஷ் மத்வால் – ரூ.1.20 கோடி
  9. வைபவ் சூர்யவன்ஷி – ரூ.1.10 கோடி
  10. ஷுபம் துபே – ரூ.80 லட்சம்
  11. யுத்வீர் சரக் – ரூ.35 லட்சம்
  12. அசோக் சர்மா – ரூ.30 லட்சம்
  13. குணால் ரதோர் - ரூ.30 லட்சம்
  14. குமார் கார்த்திகேயா சிங் – ரூ.30 லட்சம்
1314
RCB Squad IPL 2025, IPL 2025 Auction

RCB Squad IPL 2025, IPL 2025 Auction

ஐபிஎல் 2025 ஏலம்: ஆர்சிபியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 19 வீரர்களை ஏலம் எடுத்தது. ஏலத்திற்கு பிறகு தக்க வைப்பு வீரர்களுடன் ஆர்சிபியில் 22 வீரர்கள் இருக்கின்றனர். ரூ.120 கோடியில் மீதம் ரூ.75 லட்சம் மட்டும் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஜோஷ் ஹேசில்வுட் – ரூ.12.50 கோடி
  2. பில் சால்ட் – ரூ.11.50 கோடி
  3. ஜித்தேஷ் சர்மா – ரூ.11 கோடி
  4. புவனேஷ்வர் குமார் – ரூ.10.75 கோடி
  5. லியாம் லிவிங்ஸ்டன் – ரூ.8.75 கோடி
  6. ரஷிக் தர் – ரூ.6 கோடி
  7. குர்ணல் பாண்டியா – ரூ.5.75 கோடி
  8. டிம் டேவிட் – ரூ.3 கோடி
  9. ஜாகோப் பெதெல் – ரூ.2.60 கோடி
  10. சுயாஷ் சர்மா – ரூ.2.60 கோடி
  11. தேவ்தத் படிக்கல் – ரூ.2 கோடி
  12. நுவான் துஷாரா – ரூ.1.60 கோடி
  13. ரொமாரியோ ஷெப்பர்ட் – ரூ.1.50 கோடி
  14. லுங்கி நிகிடி – ரூ.1 கோடி
  15. ஸ்வப்னில் சிங் – ரூ.50 லட்சம்
  16. மோகித் ரதீ – ரூ.30 லட்சம்
  17. அபிநந்தன் சிங் – ரூ.30 லட்சம்
  18. ஸ்வஸ்திக் சிக்காரா – ரூ.30 லட்சம்
  19. மனோஜ் பாண்டேஜ்- ரூ.30 லட்சம்
1414
IPL Auction, SRH IPL 2025 Players List

IPL Auction, SRH IPL 2025 Players List

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

மொத்த வீரர்கள் – 20 (வெளிநாட்டு வீரர்கள் 7)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 11           

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 4

மீதமுள்ள பர்ஸ் தொகை – 75 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – 1

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. பேட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி
  2. அபிஷேக் சர்மா – ரூ.14 கோடி
  3. நிதிஷ் ரெட்டி – ரூ.4 கோடி
  4. ஹென்ரிச் கிளாசென் – ரூ.23 கோடி
  5. டிராவிஸ் ஹெட் – ரூ.14 கோடி

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:

  1. இஷான் கிஷன் – ரூ.11.25 கோடி
  2. முகமது ஷமி – ரூ.10 கோடி
  3. ஹர்ஷல் படேல் – ரூ.8 கோடி
  4. அபினவ் மனோகர் – ரூ.3.20 கோடி
  5. ராகுல் சாஹர் – ரூ.3.20 கோடி
  6. ஆடம் ஜம்பா – ரூ.2.40 கோடி
  7. சிமர்ஜீத் சிங் – ரூ.1.50 கோடி
  8. எஷான் மலிங்கா – ரூ.1.20 கோடி
  9. பிரைடன் கார்ஸ் – ரூ.1 கோடி
  10. ஜெயதேவ் உனத்கட் – ரூ.1 கோடி
  11. கமிந்து மெண்டிஸ் – ரூ.75 லட்சம்
  12. ஜீசன் அன்சாரி – ரூ.40 லட்சம்
  13. சச்சின் பேபி – ரூ.30 லட்சம்
  14. அனிகெத் வெர்மா – ரூ.30 லட்சம்
  15. அதர்வா டைடு – ரூ.30 லட்சம்

 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved