MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஆமை சிலையை வீட்டில் இப்படி வைங்க; அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகும்!

ஆமை சிலையை வீட்டில் இப்படி வைங்க; அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகும்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை சிலையை எப்படி வைத்தால் பணம் பெருகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 03 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

Where to Place Tortoise Statue to Attract Wealth and Prosperity : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆமை இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது.. அதாவது இந்து மதத்தின் படி ஆமை மங்களகரமானதாகவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை தருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஆமை வடிவில் விஷ்ணு அவதரித்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆமை விஷ்ணுவின் கூர்ம அவதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பாற்கடலை கடந்த போது விஷ்ணு ஆமை வடிவத்தை அவதாரமாக எடுத்து, மந்தராஞ்சல் மலையை தனது ஓட்டில் தாங்கியதாக புராணங்கள் சொல்லுகின்றன. எனவே, உங்களது வீட்டிலும், அலுவலகத்திலும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க, ஆமை சிலையை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது. சரி, இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் பெறுக வீட்டில் ஆமை சிலையை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

37
வீட்டில் ஆமை சிலை வைத்திருப்பதன் நன்மைகள்:

வீட்டில் ஆமை சிலை வைத்திருப்பதன் நன்மைகள்:

ஜோதிடம் படி, வீட்டில் ஆமை சிலை வைத்திருப்பது பல நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது இதனால் சமீப காலமாகவே பலர் தங்களது வீடுகளில் ஆமை சிலைகளை வைத்திருக்கின்றனர். இருப்பினும் வீட்டில் எந்த திசையில் அதை வைத்தால், என்ன பலன் கிடைக்கும் என்பதை துல்லியமாக அறிந்து கொள்வது முக்கியம் என்று  வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர் .

47
வீட்டில் ஆமை சிலையில் எந்த திசையில் வைக்கலாம்?

வீட்டில் ஆமை சிலையில் எந்த திசையில் வைக்கலாம்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ஆமை சிலை வைக்க சரியான திசை வடக்கு திசை தான். இந்த திசையில் வைத்தால் பல நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி, வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படும், எதிர்மறை ஆற்றல் நீங்கும். ஃபெங் சுய் படி, ஆமை ஞானம், பொறுமை மற்றும் நீண்ட ஆயுளை குறிக்கின்றது.

இதையும் படிங்க:  யானை சிலையை வீட்டின் இந்த திசையில் வையுங்கள்; பணமழை பொழியும்...உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!

57
ஆமை சிலையை பூஜை அறையில் எப்படி வைக்கலாம்?

ஆமை சிலையை பூஜை அறையில் எப்படி வைக்கலாம்?

வாஸ்துபடி உங்கள் வீட்டின் பூஜையறையில் ஆமை சிலையை தண்ணீரால் நிரப்பப்பட்ட பித்தளை பாத்திரத்தில் வைக்கலாம். ஆமை சிலை வைக்க முடியாவிட்டால் ஆமையின் படத்தை கூட வைக்கலாம்.

இதையும் படிங்க: சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் எங்கு வைக்கலாம்?

67
வீட்டில் ஆமை சிலை

வீட்டில் ஆமை சிலை

வீட்டில் ஆமை சிலையை வடக்கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆமை சிலையை தண்ணீரை நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தான் வைக்க வேண்டும். ஆமை சிலையின் மீது தினமும் ஒரு துளசி இலையை வைக்க வேண்டும். வேலைக்காக வெளியே செல்லும் போது ஆமையை கண்டால் உங்கள் வேலை வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது. ஆமை நேர்மறை ஆற்றலை தருவது மட்டுமல்லாமல், பணத்தையும் பெறுக செய்யும்.

77
உலோக ஆமை சிலை:

உலோக ஆமை சிலை:

உலக ஆமை சிலையை வடக்க அல்லது வடமேற்கு திசையில் வைக்கலாமென்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கில் வைத்தால் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதுவே வடமேற்கு திசையில் வைத்தால் முழு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
ஆன்மீகம்
ஆமை சிலை வாஸ்து குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(122.1 ov) 329 & 343/6
AUSAUS
429
Day 4 - Session 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved