MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தங்க நகைகள் அதிகம் சேர வேண்டுமா? இதை ஒரு சொட்டு தடவி விட்டால் போதுமாம்! கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்.!

தங்க நகைகள் அதிகம் சேர வேண்டுமா? இதை ஒரு சொட்டு தடவி விட்டால் போதுமாம்! கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்.!

தங்கத்தை எளிமையாக சேர்க்க ஒரு பரிகாரம் உள்ளது. உங்களிடம் குண்டுமணி அளவு தங்கம் இருந்தால் அதன் மீது இதை ஒரு சொட்டு தடவி விட்டால் நீங்களே வேண்டாம் என நினைத்தாலும் உங்களை தேடி தங்கம் வந்து கொண்டே இருக்குமாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 20 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்த உலகில் யாருக்கு தான் தங்கம் என்றால் பிடிக்காது. தங்க நகைகளை அதிகம் வாங்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது. ஆனால் இந்த ஆசை சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. ஆம். எல்லோராலும் தங்கத்தை சேமித்து வைக்க முடியாது. என்ன தான் தங்கம் வாங்க வேண்டும் என்று பணம் சேமித்தாலும்,, அந்த பணம் செலவாகிவிடும். இன்னும் சிலரால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் இருக்கும். ஒரு சிலரின் வீட்டில் நகை தங்கவே தங்காது. அடகு கடையில் தான் இருக்கும். ஆனால் தங்கத்தை எளிமையாக சேர்க்க ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் யார் வேண்டுமானாலும் தங்கத்தை சேமித்து வைக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாள் கிழமைகள் தேவையில்லை. இந்த பரிகாரத்தை செய்ய தங்கம் அவசியம். ஒரு பச்சை நிற துண்டை கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம்பு,  ஏலக்காய், சோம்பு, பச்சை கற்பூரம், பூங் கற்பூரம், மஞ்சள், குங்குமம் என அனைத்தையும் வைத்து சிறிய மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு நகையை எடுத்துக் கொள்ளுங்கள்.

34

இது இரண்டையும் எடுத்துக்கொண்டு பூஜை செய்யும் அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து இந்த தங்கம் பல மடங்காக பெருக வேண்டும் என நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். அதன் பிறகு இந்த தங்கத்தின் மீதும் நீங்கள் கட்டி வைத்திருக்கும் முடிச்சின் மீதும் கொஞ்சம் சந்தன வாசனை திரவியத்தை தெளித்து விட வேண்டும். அதன் பிறகு இந்த முடிச்சும், நகையும் கொண்டு உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். 

44

ஒரு மாதம் கழித்து இந்த முடிச்சை எடுத்து விட்டு மறுபடியும் வேறு முடிச்சை கட்டி வைத்து விடுங்கள். இந்த சந்தன மணம் நகை பெருமளவு பெறுவதற்கான வாய்ப்பை தரும். இப்படி வைக்கும் போது தங்கம் வாங்கி குவிக்கும் யோகம் கிடைக்கும். அடமானத்தில் இருக்கும் நகைகளையும் விரைவில் மீட்டுவிடலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved