MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Viruchiga Rasi Palan Nov 22: விருச்சிக ராசி நேயர்களே, இன்று பொன், பொருள், நகைகள், சொத்துக்கள் குவியும்.!

Viruchiga Rasi Palan Nov 22: விருச்சிக ராசி நேயர்களே, இன்று பொன், பொருள், நகைகள், சொத்துக்கள் குவியும்.!

Nov 22 Viruchiga Rasi Palan : நவம்பர் 22, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 21 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 22, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 22, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய தினம் எந்த காரியத்திலும் வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் சேரும் வாய்ப்பு உள்ளது. 

தொழிலதிபர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவீர்கள். வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கான நாள் நெருங்கியுள்ளது. எதிர்பாராத நன்மைகள் இன்றைய தினம் கிடைக்கக்கூடும்.

நிதி நிலைமை:

ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப்பெறும். பொறியியல் நிறுவன பங்குகள் மூலம் லாபம் கிடைக்கலாம். நிதி நிலைமை இன்றைய தினம் சீராக இருக்கும். நீண்டகால சேமிப்புகள் குறித்து திட்டமிட தொடங்குவீர்கள். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேரிடலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று அமைதி, மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் ஆழமடையும். இதனால் குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்வது நன்மை தரும். செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வழிபடுவது சிறந்தது. முன் களப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆடை, அன்னதானம் செய்வதன் மூலம் நன்மை ஏற்படும். ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி தருவது நன்மை தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: பாத்ரூமில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வறுமை நிச்சயம்! உடனே தூக்கி எறியுங்கள்
Recommended image2
Vedic Astrology: சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு சுக்கிர பார்வை ஆரம்பம்.! பொன், பொருள், ஆபரணம் குவியப்போகுது.!
Recommended image3
Astrology Tamil: நீங்க எந்த லக்னம்? இந்த தெய்வ படத்தை மட்டும் பூஜித்தால் போதும்.! சகல சௌபாக்கியமும் தேடி வரும்!
Related Stories
Recommended image1
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் சனி-புதன்.! 2026 முதல் தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள்.!
Recommended image2
Astrology: நவம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved