MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இன்றே இந்த பொருட்களை சமையலறையில் இருந்து தூக்கி எறியுங்கள்; இல்லையெனில் வறுமைக்கு ஆளாவீர்!

இன்றே இந்த பொருட்களை சமையலறையில் இருந்து தூக்கி எறியுங்கள்; இல்லையெனில் வறுமைக்கு ஆளாவீர்!

சமையலறையில் சில விஷயங்கள் இருப்பது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் உங்கள் சமையலறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே அவற்றை தூக்கி எறியுங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 15 2024, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பொதுவாகவே வாஸ்து சாஸ்திரத்தில் வீடு கட்டுவது மற்றும் பொருட்களை பராமரிப்பது குறித்து பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டின் வாஸ்து கெட்டுப் போனால் எதிர்மறை சக்தியின் சுழற்சி அதிகரித்து, அது வீட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

அதே நேரத்தில் சமையலறை தொடர்பான பல வாஸ்து விதிகளும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளை தவிர்க்கலாம்.

38

சமையலறையில் சில விஷயங்கள் இருப்பது எதிர்மறை ஆற்றல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் அவற்றை இன்றே தூக்கி எறியுங்கள். அவை...
 

48

சமையலறை வாஸ்து குறிப்புகள்:
சிலருக்கு சமையலறையில் மருந்துகளை வைக்கும் பழக்கம் இருக்கும். வீட்டின் சமையலறையில் மருந்துகளை வைப்பது வீட்டில் உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, சமையலறையில் மருந்துகளை வைக்காதீர்கள்.

58

பிசைந்த மாவை சமையலறையில் நீண்ட நேரம் வைக்க கூடாது. பிசைந்த மாவை இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டி அல்லது சமையலறையில் வைத்திருப்பது, ராகு மற்றும் சனியின் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  சமையலறையில் 'இந்த' பொருட்களை காலியாக வைக்காதீங்க..பண பற்றாக்குறை வரும்!

68

சிலர் சமையல் அறையில் அழகுக்காக கண்ணாடியை வைத்திருப்பார்கள். ஆனால், சமையலறையில் வைத்திருக்கும் கண்ணாடியானது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியும் அமைதியும் இது பறித்துவிடும்.

இதையும் படிங்க:  வாஸ்துபடி, உங்கள் கிச்சனில் இந்த பொருள்கள் இப்படி வையுங்கள்.. இனி பண கஷ்டம் வரவே வராது..!!

78

சமையல் அறையில் இருக்கும் அழுக்கு வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது. அதே சமயம், இரவு நேரங்களில் சமையல் அறையில் கழுவாத பாத்திரங்களை வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், லட்சுமி தேவி கோபப்படுத்துவதோடு, உங்கள் நிதி நிலையும் மோசமடைய கூடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

88

உடைந்த பாத்திரங்களை வீட்டின் சமையலறையில் வைக்க கூடாது. உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவது உங்கள் அதிர்ஷ்டத்திற்கு ஒரு பூட்டு போடுவது போலாகும் மற்றும் செய்யப்படும் வேலையும் கெட்டுவிடும்.
 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved