MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வாஸ்துபடி, உங்கள் கிச்சனில் இந்த பொருள்கள் இப்படி வையுங்கள்.. இனி பண கஷ்டம் வரவே வராது..!!

வாஸ்துபடி, உங்கள் கிச்சனில் இந்த பொருள்கள் இப்படி வையுங்கள்.. இனி பண கஷ்டம் வரவே வராது..!!

ஜோதிடம் படி, உங்கள் வீட்டு சமையலறையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்தால், ஒருபோதும் பண கஷ்டம் வரவே வராதாம். அவை...

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 26 2024, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்த பாத்திரங்களை இந்த திசையில் வையுங்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் செம்பு, பித்தளை பாத்திரங்களை வாஸ்துபடி, மேற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்கி உங்களுக்கு அருள் புரிவார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த செடிகளை சமையலறையில் வையுங்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் கற்றாழை, துளசி போன்ற சில செடிகளை வைக்கலாம். இது உங்களின் நிதி நிலைமையை வலுவாக வைத்திருக்க பெரிதும் உதவும்.

35

இந்த மசாலாப் பொருள் எப்போதும் இருக்க வேண்டும்: மஞ்சள், சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலாப் பொருள் ஆகும். இந்து மதத்தில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக இது மதச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், சமையலறையில் இதை ஒருபோதும் காலியாக வைக்க கூடாது. எப்போதுமே இருக்க  வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் பணத்திற்கு எப்போதுமே தட்டுப்பாடு வராது. 

இதையும் படிங்க:  சமையலறையில் 'இந்த' பொருட்களை காலியாக வைக்காதீங்க..பண பற்றாக்குறை வரும்!

45

எலக்ட்ரானிக் பொருட்களை இந்த திசையில் வையுங்கள்: வாஸ்துபடி, உங்கள் வீட்டு சமையலறையில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால், அவற்றை எப்போதும் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: வீட்டில் பணம் வரவு அதிகரிக்க, செல்வம் பெருக சமையல் அறையில் 'இந்த' தவறை ஒருபோதும் செய்யாதீங்க..!!

55

கழிப்பறை வைக்காதீர்: வாஸ்து சாஸ்திரம் படி, உங்கள் வீட்டு சமையல் அறைக்கு அருகில் கழிப்பறையை ஒருபோதும் வைக்காதீர்கள். இதனால் எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் உருவாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved