MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

Things Under Pillow Vastu : வாஸ்து படி இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் சில பொருட்களை வைத்து தூங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 22 2025, 08:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
things under pillow vastu tips in tamil

things under pillow vastu tips in tamil

இந்து மதத்தில் ஒவ்வொரு காரியங்களையும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி தான் செய்வார்கள். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைக்கப்படும் அனைத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில், நாம் இரவு தூங்கும் போது கெட்ட கனவு வரக்கூடாது அல்லது கனவில் ஏதாவது கண்டால் பயப்படக்கூடாது என்பதற்காக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தூங்கும் போது அருகில் துடைப்பத்தை வைக்க சொல்லுவார்கள். இதனால் பயம் குறைந்து நிம்மதியாக தூங்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
things under pillow vastu tips in tamil

things under pillow vastu tips in tamil

அதுபோல்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு பெருக மற்றும் அதிர்ஷ்டம் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அது எந்தெந்த பொருட்கள் என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இரவு ஜம்முனு தூங்கனுமா? உங்களுக்காக சில வாஸ்து டிப்ஸ்கள்!!

35
things under pillow vastu tips in tamil

things under pillow vastu tips in tamil

மயில் இறகு:

இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் மயிலிறகு வைத்து தூங்கினால் நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இது தவிர, இது மன அமைதி மற்றும் நல்வாழ்வை கொடுக்கும்.

நாணயம்:

வாஸ்து படி தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஏதாவது ஒரு நாணயத்தை வைத்து தூங்கினால் உங்களது நிதிநிலை மேம்படும். முக்கியமாக எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

இதையும் படிங்க:  இரவில் தூங்கும் முன் இத மட்டும் செஞ்சா போதும்...வீட்டில் பணப் பற்றாக்குறை வரவே வராது...!!

45
things under pillow vastu tips in tamil

things under pillow vastu tips in tamil

ஏலக்காய்:

வாஸ்துபடி ஏலக்காயை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் மன அழுத்தம் நீங்கி ,நிம்மதியாக தூங்குவீர்கள்.

கத்தி:

நீங்கள் இரவு தூங்கும் போது கெட்ட கனவு அதிகமாக வருகிறது என்றால் வாஸ்துபடி தலையணக்க அடியில் கத்தி வைத்து தூங்கினால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். ஆனால் கத்தியை ஒரு துணியில் சுற்றி வைத்து தூங்க மறக்காதீர்கள்.

வாசனை பூக்கள்:

வாஸ்துபடி தலையணுக்கு அடியில் வாசனை பூக்களை வைத்து தூங்கினால் இனிமையான சூழலால் மன நிம்மதியாக இருக்கும் மற்றும் சீக்கிரமாகவே தூங்கி விடுவீர்கள்.

55
things under pillow vastu tips in tamil

things under pillow vastu tips in tamil

வெந்தயம்:

வெந்தயம் வாஸ்து சாஸ்திரங்களை சரி செய்ய உதவுகிறது. எனவே நீங்கள் இரவு தூங்கும் முன் வெந்தயத்தை ஒரு துணியில் சுற்றி தலையணுக்கு அடியில் வைத்து தூங்கினால் விடுபடுவீர்கள்.

பகவத் கீதை:

வீட்டில் நேர்மறை ஆற்றல் வர தூங்கும் போது தலையணைக்கு அடியில் பகவத் கீதை வைத்து தூங்கலாம். முக்கியமாக பகவத் கீதையை கையில் வைத்து படிக்கவே கூடாது. மேலும் வேறு ஏதேனும் புத்தகத்திற்கு அருகில் வைக்கவும் கூடாது

இவற்றையும் வைக்கலாம் : மஞ்சள் தூள், இரும்பு சாவி, சூடம், துளசி இலை மற்றும் கிராம்பு.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved