MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா?

வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா?

ஜோதிட சாஸ்திரப்படி, நம் வீட்டில் குருவி கூடு கட்டினால் அது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
Published : Jun 14 2023, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சிட்டு குருவிகள் நம் வீட்டில் கூடு கட்டுவது இயல்பாக நடக்கும் விஷயம் தான். அவை வீட்டிற்கு வருவதும் அவற்றின் கீச்சொலியும் மனதிற்கு இதமாக இருக்கும். குருவியின் கீச்சொலிகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இப்படி வீட்டில் பறவைகள் கூடு கட்டினால் மங்களம் உண்டாகும் என ஜோதிடம் கூறுகிறது. அதிலும் சிட்டுக்குருவிகள் நம் வீட்டை தேடி வந்து கூடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும் என்பது ஐதீகம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வீட்டில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் உங்களுடைய துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறிவிடுமாம். இதுமட்டுமின்றி இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் உங்களுடைய வீட்டில் புறா கூடு கட்டினால் பண வரவு கிடைக்கும் என்பது ஐதீகம். ஜோதிடத்தில் புறா மகாலட்சுமியின் பக்தராக சொல்லப்படுகிறது. 

34

குருவி எந்த திசையில் கட்டினால் நல்லது? 

உங்களுடைய வீட்டின் தென்திசையில் குருவி கூடு கட்டுவது பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்யும். ஆனால் தென்மேற்கு திசையில் குருவி கூடு கட்டுவது குடும்ப உறுப்பினர்களுடைய ஆயுளை அதிகரிக்கும். மேலும் நிதி நிலை உயருவதோடு தொழிலில் கணிசமான லாபமும் கிடைக்கும். 

இதையும் படிங்க: அலுவலகத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி உங்கள தேடி வரணுமா? அப்ப இந்த 5 பொருட்களில் 1 உங்க மேசையில் வைச்சிக்கோங்க!!

44

குருவி கூடு கட்டுவது குறித்து வாஸ்துவிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்துவின் படி, வீட்டில் குருவி கூடு கட்டுவது மங்களகரமானது. உங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை அழித்துவிடாதீர்கள். சிட்டுக்குருவிகளின் வருகை வீட்டிற்கு மகிழ்ச்சியும் செழிப்பும் கொண்டு வருகிறது.  

இதையும் படிங்க: உங்க வேலையில் அடிக்கடி தடை ஏற்படுகிறதா? கடுகை வைத்து இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆடி மாத கிருஷ்ண பட்ச சஷ்டி.. முருகனுக்கு இன்று இதை மட்டும் செய்தால் நினைத்தது நிறைவேறுமாம்..
Recommended image2
Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!
Recommended image3
வீட்டில் கஷ்டம்... கையில் பணம் தங்கலையா? காலபைரவருக்கு 8 எலுமிச்சை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved