MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஸ்ரீராம நவமி 2023: எப்போது? எப்படி வழிபாடு செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்...

ஸ்ரீராம நவமி 2023: எப்போது? எப்படி வழிபாடு செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்...

Ram Navami 2023 : இந்துக்களுக்கு மங்களகரமாக விளங்கும் ஸ்ரீராம நவமி சிறப்புகள் குறித்த தொகுப்பு..   

2 Min read
Author : maria pani
Published : Mar 25 2023, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திருமாலுடைய அவதாரங்களில் அதிகம் புகழப்படுவது ஸ்ரீ ராம அவதாரம். ஏனென்றால் இதுவே, கடவுள் திருமால், ஆறறிவு கொண்ட மனிதராக வந்து, ஒழுக்க நெறிகளை முறையாக வாழ்ந்து காட்டின அவதாரம். பாசம், பக்தி, வீரம், அறம், தோழமை, சகோதரத்துவம், பெற்றோரை மதித்தல் என எல்லாவற்றிற்கும் ராமனே எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அப்பேர்ப்பட்ட ராம பிரானாக திருமால்  அவதரித்த தினம் தான் ஸ்ரீ ராமநவமி எனப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஸ்ரீராம நவமி 2023 எப்போது? 

ஸ்ரீராமநவமி இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. ஸ்ரீராம நவமி அன்று பூஜை செய்ய வேண்டிய முஹூர்த்த நேரம் என்பது காலை 11:11 மணி முதல் மதியம் 01:40 மணி வரை உள்ளது. 

35

ராமநவமி சிறந்த பூஜை நேரம் 

நவமி திதி மார்ச் 29ஆம் தேதி அன்று இரவு 09:07 மணிக்கு தொடங்கி மார்ச் 30, 2023 அன்று இரவு 11:30 மணிக்கு முடிவடைகிறது. ஸ்ரீராம நவமி பூஜைகளை செய்வதற்கு இடைக்காலம் மிகவும் உகந்த நேரம் என ஆச்சார்ய பெருமக்கள் கூறுகின்றனர். 

45

ஸ்ரீராம நவமி ஏன் கொண்டாடப்படுகிறது?

ராமர் அவதரித்த நாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. இந்து பஞ்சாங்கத்தின் படி, ராமர், சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் நவமி திதியில் அவதரித்தார். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ராம நவமி நாளாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராம நவமி பூஜை சடங்குகளை செய்ய மத்தியகாலம் மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்ரீராமரை மனதார வேண்டிக்கொண்டால் எல்லாம் ஐஸ்வர்யம் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.  

இதையும் படிங்க: கோயில்களில் கொடுக்கும் கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள்..!

55

ஸ்ரீராமன் யார்?

இந்து கடவுளான ஸ்ரீராமர் மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம். இவரது தந்தை தசரதர் கோசல நாட்டை ஆண்டவர். லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் ராமரின் உடன்பிறந்தவர்கள். ராமர் சீதையை மணந்தார். அரச குடும்பத்தில் பிறந்தாலும் கூட மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் ஸ்ரீராமர். கம்ப ராமாயணம் என்ற இதிகாசம், ராமரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இதிகாசத்தில் குறிப்பிடப்படும் முக்கியமான கதைகளில் ஒன்று, சீதையை அசுரர் குல மன்னன் ராவணன் கடத்தியது. சீதை நெருப்புக்குள் இறங்கி தன் கற்பை நிறுவியது. 

இதையும் படிங்க: இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved