MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப் போகுது!! இவங்க எதிரிகள் வீழ்வார்கள்..

புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப் போகுது!! இவங்க எதிரிகள் வீழ்வார்கள்..

Budhan peyarchi palan 2023 tamil: ஜூன் மாதம் இறுதி வாரத்தில் புதன் தன்னுடைய சொந்த ராசிக்கு போவதால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் வரப்போகிறது. 

2 Min read
Author : maria pani
Published : Jun 13 2023, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அறிவு, கல்வி, தொழில், பேச்சு போன்றவற்றின் காரணியாக இருக்கும் புதன் ஒரு ஆண்டுக்கு பின்னர் தன்னுடைய சொந்த ராசியான மிதுன ராசிக்குள் இந்த மாதம் 24 ஆம் தேதி செல்கிறார். இந்த புதன் பெயர்ச்சியால் 3 ராசிகளில் நல்ல பலன் இருக்கும். போகிறது. அதுவும் அந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம், திடீர் செல்வம் என அற்புத பலன்களால் திக்குமுக்காட போகின்றனர். 

24

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களின் அதிபதி புதன் ஆவார். இந்த மாத புதன் பெயர்ச்சியில் பத்தாவது வீட்டிற்குள் நுழைகிறார். இது தொழில், வியாபாரம் ஆகியவற்றின் வீடாகும். ஆகவே இந்த பெயர்ச்சி காலம் நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வேலை மாற நினைப்பவர் இந்த காலகட்டத்தில் வேலை மாறிக்கொள்ளலாம். இப்போது முயற்சி செய்தால் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு இனிமையாக மாறும். 

34

மேஷம்:  

மேஷ ராசியுடைய மூன்றாவது வீட்டிற்கு புதன் செல்வதால் நல்ல பலன்களை பெறுவீர்கள். மேஷ ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியானது தைரியம், வீரம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். வெளிநாடு சார்ந்த பணிகளை செய்யும் நபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இது உங்களுடைய எதிரிகளை வீழ்த்தும் காலம். பொருளாதார ரீதியாக இந்த காலம் மங்களகரமானது. நீங்கள் செய்த முதலீடு நல்ல லாபத்தைத் தரும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள்.  

இதையும் படிங்க: அலுவலகத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி உங்கள தேடி வரணுமா? அப்ப இந்த 5 பொருட்களில் 1 உங்க மேசையில் வைச்சிக்கோங்க!!

44

கும்பம்: 

கும்ப ராசிக்கு ஐந்தாவது வீட்டிற்கு புதன் செல்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். உங்களுக்கு பணம் வரவு இருக்கும். குழந்தைகள் வழியில் நல்ல செய்தி வரும். 

இதையும் படிங்க: கேஸ் அடுப்பை கிச்சன்ல இந்த திசையில் வைத்தால் பண பிரச்சனைகள் நீங்கும்!! நிதி பெருகும்!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த செடிகளை வீட்ல வெச்சா பணக்கஷ்டம் நிச்சயம்! வாஸ்து சொல்லும் ரகசியம்
Recommended image2
மீன ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! மார்ச் 15-க்குப் பின் இந்த 4 ராசிகள் வாழ்க்கை அடியோடு மாறும்.!
Recommended image3
Sani Peyarchi 2026: இன்று தொடங்கும் ஏழரை சனி.! பரிகார ராசிகள் எவை? சனியின் பிடியில் இருந்து தப்பிக்க உதவும் பரிகாரங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved