MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இன்று மாசி மகம்... இந்த நன்னாளில் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்தால்.. முடிவில்லா நன்மைகள் கிடைக்கும்!

இன்று மாசி மகம்... இந்த நன்னாளில் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்தால்.. முடிவில்லா நன்மைகள் கிடைக்கும்!

masi magam 2023: மாசி மகம் நாளில் வழிபட்டால் மகத்துவம் நிறைந்த பல நன்மைகள் கிடைக்கும்... அதை பெறுவதை குறித்து இங்கு காணலாம்.  

1 Min read
Author : maria pani
| Updated : Mar 06 2023, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மாசி மகம் நாளில் ஐயன் சிவனையும், மகாவிஷ்ணுவையும், பித்ருக்களையும் வழிபட்டால் ஏழு ஜென்ம தோஷங்கள் அகன்று எல்லா விதமான நன்மைகளையும் ஒன்றாகப் பெற்று செழுமையான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். இன்று மாசி மகம் வழிபாட்டை அதிகாலையில் எழுந்து விரதம் இருந்து பலர் தொடங்கிருப்பர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மாசி மகம் மகத்துவம்.. 

இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதமான மாசியில் வரும், இந்த நாளில் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய முப்பெரும் கடவுளுக்கும் வழிபாடு செய்யலாம்.  இந்த நன்னாளில் அவர்களை வணங்கும்போது தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. இன்றைய தினம் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பாவங்களை போக்கி இறைவனின் அருளை பெற்று தரும் என்பது ஐதீகம். 

35

பிதுர் கடன்... 

மகம் நட்சத்திரம் என்றால் பித்ருக்களுக்கு உகந்தது. அதனாலேயே இன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  கும்பகோணம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தர்ப்பணம், பிதுர் கடன் போன்றவை செய்தால் கூடுதல் சிறப்பு.  

 

 

45

இந்த நன்னாளில் பல ஆலயங்களில் உற்சவ மூர்த்தியுடன் பக்தர்களும்  நீர்நிலைகளில் நீராடி வழிபாடு நடத்துகின்ற தீர்த்தவாரி நடைபெறும். வெறும் புனித நீராடல், வழிபாடு என நிறுத்திவிடாமல் சில தான தர்மங்களையும் செய்வோருக்கு பாவங்கள் விலகி நன்மைகள் கிடைப்பது உறுதி. 

இதையும் படிங்க: குலதெய்வத்தை மாசி மகம் அன்று வழிபடலாமா? எப்படி வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்..!

55

 அன்னதானத்தின் அருள்..! 

அன்னதானத்தின் மகத்துவத்தை உணர்த்துவதே மாசி மகம் என்பதால், இன்று முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னமிடுங்கள். இதனால் முடிவில்லா நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

இதையும் படிங்க: மாசி மகம் நாளில் வீட்டிலேயே புனித நீராடி முழுபலனை அடைவது எப்படி ?

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved