MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Lunar Eclipse 2023: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...

Lunar Eclipse 2023: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...

Lunar Eclipse 2023: இந்தாண்டு சந்திர கிரகணம் வருகின்ற தேதி அதன் தகவல்கள்.. எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற முழுவிவரம்..  

2 Min read
Author : maria pani
| Updated : May 04 2023, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

 Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அண்மையில் தான் சூரிய கிரகணம் முடிந்தது. இப்போது முதல் சந்திரகிரணம் வரவுள்ளது. சிலருக்கு சந்திர கிரகணம் என்றால் என்னவென தெரியாது. ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் வருவதை தான் சந்திர கிரகணம் என்பார்கள். அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி என்ற மாதிரி ஒரே நேர்க்கோட்டில் மூன்று கோள்களும் வரும். இந்த மாதிரி வரும்போது பூமியினுடைய நிழல் சந்திரனின் மேலே விழுவதால் தற்காலிகமாக சந்திரன் மறையும் நிகழ்வை சந்திர கிரகணமாக கருதுகிறோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சந்திர கிரகணம் 2023 

இந்த ஆண்டு சந்திர கிரகணம் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் சந்திர கிரகத்தின் அன்று சித்ரா பௌர்ணமி நாளுன் சேர்ந்தே வருகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் இதுதான். வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி தான் கிரகணம் நிகழ்கிறது. 

35

இந்தியாவில் சந்திர கிரகணம் பார்க்க முடியுமா?

உலகிலுள்ள 5 கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஆகியவை அடங்கும். பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் தெளிவாக காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சந்திர கிரகண நேரம்

இந்திய நேரப்படி, இந்தாண்டின் முதல் பகுதி சந்திர கிரகணம் இரவில் 8.44.11 மணியளவில் தொடங்கும். இதன் உச்சக்கட்ட கிரகணம் இரவு 10.52.59 மணியில் தான் வருகிறது. இந்த கிரகணமானது வரும் மே 6ஆம் தேதி அன்று அதிகாலையில் 01.01.45 மணியளவில் தான் முடிவடைகிறது. 

45

சந்திர கிரகணம்: ஆன்மீக தகவல்கள்!  

ராகு - கேது ஆகியவை நிழல் கிரகங்கள் என்கின்றன ஜோதிட சாஸ்திரம். ராகு அல்லது கேது இருக்கும் ராசியில் சூரியன், சந்திரன் சஞ்சாரம் இருக்கும்போது சூரியன் அல்லது சந்திரன் கிரகணம் வருகிறது என்பது ஜோதிடத்தின் கூற்று. இதைத்தான் ராகு சூரியனை விழுங்குவதாகவும் சந்திரனை விழுங்குவதாகவும் ஜோதிடம் கூறுகிறது. 

இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர! இந்த திசையில் 1 சிலந்தி செடி வைங்க! Spider Plant வைத்தால் இவ்வளவு நன்மைகள்!

55

இந்த ராசிக்காரர்கள் கவனம்! 

சந்திர கிரகணத்தால் ஏற்படும் கிரகமாற்றங்களின் காரணமாக 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. சிம்மம், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved