MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 26th Feb 2023 | இன்றைய ராசிபலன் : மேஷம் முதல் கன்னி வரை சூப்பர் ராசிப்பலன் உங்களுக்காக ..!

Today Rasipalan 26th Feb 2023 | இன்றைய ராசிபலன் : மேஷம் முதல் கன்னி வரை சூப்பர் ராசிப்பலன் உங்களுக்காக ..!

Today Rasipalan 26th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (26/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 26 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம் :

பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம் :

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

312

மிதுனம் :

தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.

412

கடகம் :

வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 

512

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியம் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும்.

612

கன்னி :

கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சிறு சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

712

துலாம் :

பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
 

812

விருச்சிகம் :

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

912

தனுசு :

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.

1012

மகரம் :

நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

1112

கும்பம் :

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 

1212

மீனம் :

மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும்.

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Recommended image2
Rose Flower Astrology: ரோஜா பூவை இப்படி யூஸ் பண்ணுங்க, உங்க தலைவிதியே மாறும்! டக்குன்னு வேலை கிடைக்கும்.!
Recommended image3
Vastu Tips: வீட்ல இந்த 5 இடத்துல மட்டும் பணத்தை வைக்கவே வைக்காதீங்க.! இந்த ரகசியம் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved