MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 8th Mar 2023: ஒரே குட் நியூஸ்; ஓஹோனு வளர்ச்சி.! வரவை விட செலவு அதிகரிக்கும் ராசிக்காரர் யார்.?

Today Rasipalan 8th Mar 2023: ஒரே குட் நியூஸ்; ஓஹோனு வளர்ச்சி.! வரவை விட செலவு அதிகரிக்கும் ராசிக்காரர் யார்.?

மார்ச் 8ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 08 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

உங்கள் வளர்ச்சிக்கான நற்செய்தி இன்று வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.  தொழில் ரீதியாக முக்கியமான முடிவு எடுப்பீர்கள். 
 

212

ரிஷபம்:

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குழந்தைகளின் படிப்பு விஷயங்களில் பரபரப்பாக இருப்பீர்கள். வீடு, வாகனம் பராமரிப்பு செலவு, உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். மதிப்புமிகு பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய வெற்றி கிடைக்கும்.
 

312

மிதுனம்:

பேச்சு மற்றும் உடல் தோற்றத்தில் அனைவரையும் கவர்வீர்கள். நீண்டகால கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வேலையில் உங்கள் ஈடுபாடு குறையும். மனைவியின் உடல்நிலை சீராக இருக்காது.
 

412

கடகம்:

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிற்கல்வி மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். முகம் தெரியாதவர்களுடன் நெருக்கம் காட்ட வேண்டாம். குடும்ப விவகாரத்தில் வெளிநபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தொழிலில் முக்கியமான முடிவு எடுப்பீர்கள். 
 

512

சிம்மம்:

நீண்டகாலத்திற்கு பின் நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பம் மகிழ்ச்சியடையும். முக்கியமான விவகாரத்தை விவாதிப்பீர்கள். தொழில் பிரச்னையால் ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
 

612

கன்னி:

சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடனான மோதல் முடிவுக்கு வரும். முகம் தெரியாதவர்களுடன் கவனமாக பழகவும். இன்று பொறுமையாக இருப்பது முக்கியம். தொழிலில் புதிய வெற்றிகள் தேடிவரும். 
 

712

துலாம்:

தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.  வீட்டில் உள்ள மூத்தவர்களின் அறிவுரைகளை ஏற்று நடக்கவும். கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கும்.

812

விருச்சிகம்:

குடும்பத்தில் அமைதியான மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி முடிப்பீர்கள். சில உறவினர்களின் திடீர் வருகை சந்தோஷத்தை கெடுக்கும். 
 

912

தனுசு:

குடும்பத்தில் இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதனால் மன நிம்மதி அடைவீர்கள். நெருங்கிய நண்பருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் எளிமையும் அதிக கவனமும் தேவை.
 

1012

மகரம்:

குடும்பத்தினரின் பேராதரவு கிடைக்கும். மூத்தவர்களுடன் செலவழிக்கும் நேரம், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். யாரையும் நம்ப வேண்டாம். தொழில் குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும். 
 

1112

கும்பம்:

குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். முதலீட்டிற்கு ஏற்ற நாள். உறவினர்களுடனான பண பரிமாற்றம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1212

மீனம்:

உங்கள் சுயபரிசோதனை பிரச்னைகளிலிருந்து உங்களை காக்கும். முதலீடு செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். தொழில் ரீதியான முக்கிய முடிவெடுப்பீர்கள்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved