MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 5th May 2023: சொத்து, வாகனம் வாங்கணுமா..? உடனே வாங்குங்க

Today Rasipalan 5th May 2023: சொத்து, வாகனம் வாங்கணுமா..? உடனே வாங்குங்க

மே 5ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : May 05 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

இன்றைய தினம் சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்களுடனான சந்திப்பால் ஆதாயம் கிட்டும். தொழில் ரீதியான எந்த முக்கியமான முடிவும் இப்போது எடுக்க வேண்டாம். 
 

212

ரிஷபம்:

சொத்து எதுவும் வாங்குவதாக இருந்தால் இன்றே வாங்குங்கள். இன்று உங்களுக்கு சாதகமான தினம். தவறான செயல்களின் மூலம் பிரச்னை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தொழிலில் உங்களுக்கு புதிய வெற்றி காத்திருக்கிறது. 
 

312

மிதுனம்:

ஒரு முக்கியமான நபருடனான திடீர் சந்திப்பு ஆதாயம் தரக்கூடியதாக அமையும். நம்பிக்கையுடன் கடினமாக உழைப்பது தான், நீங்கள் செய்ய வேண்டியது. எந்த பிரச்னையாக இருந்தாலும், அனுபவஸ்தர்களுடன் ஆலோசிக்கவும். உங்களது மார்க்கெட்டிங் அறிவு, தொழில் வளர்ச்சிக்கு உதவும். 
 

412

கடகம்:

உங்கள் திட்டங்களை செயல்படுத்த தொடங்குவதற்கு ஏற்ற காலக்கட்டம் இது. குழந்தைகளின் கெரியர் தொடர்பான பிரச்னைகள் முக்கியமான நபரின் உதவியுடன் முடிவுக்கு வரும். பணப்பரிமாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். 
 

512

சிம்மம்:

கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இளைஞர்கள் சில விஷயங்களால் மன அமைதியை இழப்பார்கள். பண விஷயங்கள் மந்தமாக இருக்கும். தொழில் வேலைகளை துரிதப்படுத்த சரியான நேரம் இது. கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

612

கன்னி:

அனைத்து வேலைகளும் இன்று முறையாக நடந்து முடியும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். பொருளாதாரம் சார்ந்த நிலுவையில் இருந்துவந்த வேலை இன்று முடியும். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

712

துலாம்:

பொருளாதார சூழல் மேம்படும். அண்மைக்காலமாக இருந்துவந்த கவலையிலிருந்து விடுபடுவீர்கள். தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். உங்கள் மீதான பொறாமையால் உங்களுக்கு நெருக்கமானவர்களே பிரச்னையை கொடுக்க முயல்வார்கள். கோபத்தை குறைக்கவும்.  தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.
 

812

விருச்சிகம்:

சொத்து, வாகனம் வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பிரச்னைகளுக்கு பொறுமையாக இருந்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.  கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்படலாம்.
 

912

தனுசு:

நிலுவையில் இருந்துவந்த வேலைகள், சிறிய முயற்சி எடுத்தாலே இன்று முடிந்துவிடும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும். சமூக வலைதளங்கள் மற்றும் மோசமான நண்பர்களால் நேரத்தை வீணடிக்காதீர்கள். 
 

1012

மகரம்:

வீட்டு பராமரிப்பு வேலை நிலுவையில் இருந்தால் இன்று முடிந்துவிடும். அண்மைக்காலமாக உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்னை தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரத்தை மேம்படுத்த தகாத வேலைகளில் ஈடுபட்டுவிட வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

1112

கும்பம்:

நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவந்த பணம் இன்று திரும்ப கிடைக்கும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும். உரையாடலின்போது தவறான வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். தொழிலை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டியது அவசியம். 
 

1212

மீனம்:

உங்கள் கனவுகளை கடின உழைப்பின் மூலம் அடைவீர்கள். பொருளாதாரம் வலுவாக இருக்கும். யாரையும் எதிர்பார்க்காமல் எல்லா முடிவுகளையும் நீங்களே எடுங்கள். தொழிலில் சவால்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்கு இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved